ஃப்ரன்ஸ் காஃப்கா ஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லா ம்யூர், எட்வின் ம்யூர். தமிழில்: ஆர். சிவகுமார் நிலக்கரி மொத்தமும் தீர்ந்துவிட்டது. வாளி காலியாக இருக்கிறது; மண்வாரிக்கு வேலை இல்லை; அடுப்பு, குளிரை வெளிமூச்சாக விடுகிறது; அறை உறைந்து கொண்டிருக்கிறது; ஜன்னலுக்கு வெளியே இருக்கும் இலைகள் விறைத்துப்போய்...
Tag - உலக இலக்கியம்
மாரியோ பெனதெத்தீ (Mario Benedetti) ஸ்பானிய மூலத்திலிருந்து ஆங்கிலத்தில்: ஜெரால்ட் ப்ரௌன் (Gerald Brown) தமிழில்: ஆர். சிவகுமார் 1920களிலிருந்து மாறாமல் ஒரே பட்ஜெட்* எங்கள் அலுவலகத்தில் அமலில் இருந்து வருகிறது. அதாவது, எங்களில் பெரும்பான்மையோர் நிலநூலோடும் பின்னக் கணக்குகளோடும் போராடிக்கொண்டிருந்த...
எர்னாந்தோ தெய்யெஸ் | தமிழில்: ஆர் சிவகுமார் உள்ளே நுழைந்தபோது அவன் ஒன்றும் பேசவில்லை. என்னிடமிருந்தவற்றில் மிகச்சிறந்த ஒரு சவரக்கத்தியை நான் தீட்டுவாரில் முன்னும் பின்னுமாகத் தீட்டி கூர்மையேற்றிக் கொண்டிருந்தேன். அவனை அடையாளம் கண்டுகொண்டபோது நான் நடுங்க ஆரம்பித்தேன். ஆனால் அவன் அதைப் பார்க்கவில்லை...
ஜார்ஜ் லூயி போர்ஹே | தமிழில் : அச்சுதன் அடுக்கா தனது நாட்டை எகிப்திய வரி வசூலிப்பவர்களின் பேராசைக்கு ஒப்படைத்தவனும், 1842ஆம் வருடம் 14வது பார்மகாட் சந்திர தினத்தில் அரண்மனை அறையொன்றில் இறந்தவனுமான துஷ்டன் யாகப்தான் சூடானை ஆண்டவர்களில் கொடூரமானவன் என்பதை எல்லாச் சரித்திரமும் அறியும். மாந்திரீகன் அப்...