10. இடுக்கண் வருங்கால் நகுக “இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில்.” இது திருக்குறள் 621. இதன் மூலம் திருவள்ளுவர் சொல்ல வருவது என்னவென்றால். துன்பம் வரும் வேளையில் மகிழ்வுடன் இருக்க வேண்டும். அதுவே அத்துன்பத்தை வெல்வதற்கான சிறந்த வழியாகும் என்பதே. இதற்குப் பதில் சொல்வது போலக்...
Tag - கண்ணதாசன்
ஜூன் 24 எம்.எஸ்.வி-கண்ணதாசன் இருவருக்கும் பிறந்த நாள். இது, இரு மேதைகளையும் நினைவுகூர ஒரு சந்தர்ப்பம். 1949ம் ஆண்டு, ஷேக்ஸ்பியரின் ‘ட்வெல்த் நைட்’ கதையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட ‘கன்னியின் காதலி’ படத்திற்கான இசையமைப்பு நடக்கிறது. இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் உதவியாளராக...
டி.எம். செளந்தரராஜன். சுமார் முப்பதாண்டு காலம் தமிழ்த்திரையுலகில் யாரும் எட்ட முடியாத உயரத்தில் கொடிகட்டிப் பறந்த, ஓர் அற்புதக் குரலோன். அவருக்கு, இந்த மார்ச் 24-ல் நூற்றாண்டு ஆரம்பம். சினிமாவில் இவர் பாடிய முதல் பாடல், ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி’. 1950-ஆம் ஆண்டு, ‘கிருஷ்ண விஜயம்’ என்னும்...
‘பணம் – இந்த பூமியைக் குத்தகைக்கு எடுத்திருக்கற மொத்த வியாபாரி. அந்தச் சந்தையில் விலைபோகாத சரக்குகளே கிடையாது. இது வாழ்க்கை எனக்குக் கற்றுத்தந்த பாடம்’ 1978ல் வெளியான ‘அந்தமான் காதலி’ படத்தில் நடிகர்திலகம் சிவாஜி அடிக்கடி சொல்லும் வசனம் இது. இன்றைய பாஷையில் சொன்னால் பன்ச் டயலாக். அவரது...