இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளது. இரண்டுமே பட்டி தொட்டி எங்கும் ஹிட். வசூலும் அமோகம். பல தமிழ்த் திரைப்படச் சாதனைகளை முறியடித்துவிட்டது. அனைத்திற்கும் ஒரே ஒரு காரணம் தான். இது பொன்னியின் செல்வன் புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட...
Tag - கதை
விதியானது சிலரின் வாழ்க்கையில் எக்கச்சக்கமாகக் கபடி விளையாடி விடுகிறது. அப்படியானதொரு விளையாட்டில்தான் இக ஓர் எழுத்தாளனாய் உருவெடுத்தான். எந்தவொரு பத்திரிகைக்கும் ‘வாசகர் கடிதம்’ அல்லது ‘சொல்லக் கேட்டவர்’ என்று துணுக்கோகூட எழுதியறியாதவனாக ‘பெருமாளே’ என்று மனைவி அவனைத் தாக்க, அவனை மனைவி தாக்க என்று...
22. சில அத்தியாவசியங்கள் ஆப்ரேட்டர்கூட கவனித்துப் பார்க்காத அளவுக்கு மிகக் கேவலமான திரைப்படம் ஒன்றிற்குத் தினமும் தவறாமல் மதியக்காட்சிக்கு வருகிறார் அந்த மனிதர். திரையரங்க மேலாளர் ஒருநாள் அவரை மடக்கி, “யோவ் அப்டி என்ன இருக்குன்னு இந்த மொக்கப் படத்துக்கு டெய்லி வர்ற..?” என்று கேட்கிறார்...
5. கதை சொல்லிகள் ஆதி மனிதன் தான் வேட்டையாடிய அனுபவத்தையும் அச்சமயங்களில் நடந்த திகிலூட்டும் சம்பவங்களையும் தன் கூட்டத்தினருக்கு – குறிப்பாக மனைவி மக்களுக்கு விளக்கிச் சொல்லி இருப்பான். வார்த்தைகளால், ஒலிகளால் விளக்கியது போக குகைகளில் உள்ள பாறைகளிலும் ஓவியங்களாகவும் வரைந்து காட்டி இருப்பான்...