சட்டம் ஒழுங்கு செயலிழந்துள்ளது. இது பொதுவாக ஆளும் தரப்பு மீது எதிர்க்கட்சிகள் எப்போதும் வைக்கும் குற்றச்சாட்டு. ஆனால் இப்போது இந்தக் குரல்கள் தமிழ்நாட்டில் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் வலுவாக எழ ஆரம்பித்துள்ளதுதான் கவலை அளிக்கிறது. மாநிலத்தில் நடப்பு ஆட்சி முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன...
Tag - கள்ளச்சாராயம்
எல்லா பொருள்களுக்கும் ஒரு மலிவு விலை மாற்று உண்டு. இது எல்லா காலத்திலும் உண்டு. கள்ளச்சாராயமும் அப்படித்தான். சில மரணங்கள் ஏற்படும்போது மட்டும் அதிரடியாகச் செயல்பட்டு ஒன்றிரண்டு தினங்களில் சுமார் இரண்டாயிரம் பேரைக் கைது செய்ய முடிகிறது என்றால் இது எவ்வளவு பெரிய துறை, எத்தனை ஆயிரம் பேர் இதில்...












