மிக மூத்த காந்தியவாதியும், சுதந்தரப் போராட்ட வீரரும், சமூக சேவகருமான குன்வந்த்ராவ் கன்பத்லால் பரிக் (ஜி ஜி பரிக்) தனது 101ஆவது வயதில் காலமானார். குஜராத்தில் உள்ள சுரேந்திரா நகரில் 30.12.1924 அன்று பிறந்தவர் பரிக். தாய் தந்தையென இரண்டு குடும்பங்களிலும் சுதந்தரப் போராட்டம் குறித்த எண்ணங்கள் வலுவாக...
Home » காந்திய ஜோதி பரிக்
Tag - காந்திய ஜோதி பரிக்













