பாலிவுட்டின் ஹீ மேன், தரம் பாஜி என்று பல செல்லப்பெயர்கள் கொண்ட பிரபல நடிகர் தர்மேந்திரா (89) நவம்பர் 24ஆம் தேதியன்று காலை காலமானார். தர்மேந்திரா கேவல் க்ரிஷன் தியோல் என்ற இயற்பெயர்கொண்ட இவர், 08.12.1935 அன்று பஞ்சாப் மாநிலம் லூதியானவில் உள்ள நஸ்ராலி என்ற ஊரில் பிறந்தார். 1960இல் திரையுலகிற்கு...
Home » சன்னி தியோல்
Tag - சன்னி தியோல்













