முப்பரிமாண அச்சிடுதல் (3D Printing) என்பது தற்போது பொதுவாகப் பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்து இதில் என்ன புரட்சி செய்யலாம்? முப்பரிமாணத்தை நான்கு பரிமாணமாக்க முடியுமா?. பொதுவாக நான்காவது பரிமாணம் எந்று சொல்லும் போது அது காலத்தையே குறிக்கும். அதாவது அச்சு இயந்திரத்திலிருந்து வெளியே...
Tag - சிகிச்சை
மெய்நிகர் உலகில் விளையாடும் போது நமக்கென ஒரு அவதார் உருவாக்குகிறோம். அங்கு அந்த அவதார் நம்மைக் குறிக்கிறது. இந்த அவதார் நமது பொழுதுபோக்குக்கானதே தவிர நமக்கு வேறு எந்த விதத்திலும் உபயோகமற்றவை. டிஜிட்டல் ட்வின் என்பது இவ்வுலகில் இருக்கும் ஒரு பொருளை அப்படியே டிஜிட்டல் வடிவில் உருவமைப்பது...
ரோபோ என்றால் நம் நினைவுக்கு வருவது இயந்திர மனிதன். இரண்டு கைகள், இரண்டு கால்கள், ஒரு தலை. மனித உருவை ஒத்திருக்கும் இயந்திரம். ஆனால் ஒரு ரோபோ என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. பலதரப்பட்ட ரோபோக்கள் உள்ளன. ரோபோக்கள் எதிர்காலத்தில் என்றோ ஒருநாள் உருவாக்கப்படப் போகும் இயந்திரங்கள்...
புற்றுநோய்த் தடுப்பு மருந்துகள் தடுப்பு மருந்துகள் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களுக்கு எதிராக மட்டும்தான் கண்டுபிடிக்க இயலுமா? இல்லை. புற்றுநோய்களுக்கும் தடுப்பூசிகள் உண்டு. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் தடுப்பூசி என்பது செயலிழக்கச் செய்யப்பட்ட ஒரு நோய்க் காரணியையோ அல்லது ஆண்டிஜென் எனப்படும் நோய்க்...
கார்-டி செல் தெரபி டிசிஆர் தெரபியில் உள்ள ஒரு மிக முக்கியமான சவால் எந்தப் புற்றுநோய்க்கு எதிராக இந்த டிசிஆர் செல்கள் செயல்பட வேண்டுமோ, அந்தப் புற்றுநோய்க்கான ஆண்டிஜென்கள் எம்ஹெச்ஸி புரதங்களால் அடையாளம் காட்டப்பட வேண்டும். புற்றுச் செல்களில் இந்த எம்ஹெச்ஸி புரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டு...
அடாப்டிவ் செல் சிகிச்சை (Adoptive Cell Therapy or ACT) இம்யூனோதெரபியில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு வகைச் சிகிச்சை முறை இந்த அடாப்டிவ் செல் சிகிச்சை (ஆக்ட்). இந்த வகை இம்யூனோதெரபி சிகிச்சை முறை மூன்று வகையாகத் தயாரிக்கப்பட்ட டி-செல்களில் ஏதேனும் ஒன்றினைக் கொண்டு அளிக்கப்படுகின்றது. அவை (அ) டியூமர்...
புற்றுநோய் சிகிச்சைக்குப் பலவிதமான மருந்துகள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவற்றுள் கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, ஹார்மோன் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை ஆகியவை முக்கியமானவை. இவைதவிர நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகளும் உள்ளன. இவையெல்லாம் சேர்ந்து ஒருகாலத்தில்...