புற்றுநோய் சிகிச்சைக்குப் பலவிதமான மருந்துகள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. அவற்றுள் கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி, ஹார்மோன் சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை ஆகியவை முக்கியமானவை. இவைதவிர நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகளும் உள்ளன. இவையெல்லாம் சேர்ந்து ஒருகாலத்தில் புற்றுநோய் என்றாலே இறப்பு நிச்சயம் என்றிருந்த நிலையை மாற்றியிருக்கின்றன. பல்வேறு வகையான புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் அவற்றினை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.
இதைப் படித்தீர்களா?
பெயருள்ளோர் எல்லாரும் என்ன சாதித்தார்கள்? பெயரற்றவனாகக் காலமெல்லாம் உன் செயலினால் நீ நிலைத்திருப்பாய்.
நம்பகத்தன்மை என்பது சேமிப்பு போன்றது. காக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும் அதில் சேர்கிறது. ஒவ்வொரு சாக்குபோக்கும் அதைக் குறைக்கிறது.















Add Comment