ஒன்றல்ல இரண்டல்ல. பத்துக்கும் மேற்பட்ட தெய்வத் திருமணங்கள் பங்குனி உத்திர நாளில் நடந்துள்ளன. இதனால் பங்குனி உத்திர விரதத்தைக் கல்யாண விரதம் அல்லது திருமண விரதம் என்று அழைக்கிறார்கள். தெய்வங்களின் திருமண நாள் என்றும் இது கொண்டாடப்படுகிறது. வழிபாட்டுக்குரிய மாதமாகப் போற்றப்படும் பங்குனி...
Home » சிவாலயங்கள்