48 உயரம் வண்டி நின்றதும் இறங்கிக்கொண்டவன், வெளியேறும் கும்பலோடு கும்பலாய் அவன் பாட்டுக்கும் விறுவிறுவென நடந்தான். பொம்மைபோல கைநீட்டிக்கொண்டு இருந்தவரிடம் போகிறவர்கள் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டு இருந்தார்கள். அவரைக் கடந்ததும் அடச்சே என்று ஆகிவிடவே நடையை நிதானப்படுத்திக்கொண்டான்...
Tag - சுந்தர ராமசாமி
24 எப்படி ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்த ஆபீஸ் வேலை – மனதைச் செலுத்தாமல் சாமர்த்தியமாகச் செய்வது எப்படி என்கிற குறுக்கு வழிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபடத் தொடங்கியதும் – அடச்சே இது ஒரு விஷயமா என்கிற அளவிற்கு ஒன்றுமில்லாததாக ஆகிவிட்டது என்றாலும் அவன் எதிரில் நின்று பூதம்போல மிரட்டிக்கொண்டு...
21 இலக்கியமாகவே வாழ்வது எப்படி? சதா நேரமும் இலக்கியம் ஆக்கிரமித்திருக்கிற தன்னை, கேவலம் ரங்கன் துரைராஜுக்குத் தின்னக் கொடுப்பதா. அவன் பின்னால் இனி திரிவதில்லை. அந்த சனியனை மண்டையிலிருந்து மொத்தமகத் தூக்கியெறிந்துவிடுவது என்று சங்கல்பம் செய்துகொண்டான். பணம் என்ன பெரிய பணம். பணத்தோடா பிறந்தோம்...
20. கைராசி ஏசிய பாத்துட்ட போல என்று கண் சிமிட்டியபடி சிரித்தான் சுகுமாரன். கம்மனாட்டி. லவ் டே க பால் என்று அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டான். தப்பில்லப்பா வயசுலையும் சரி பதவிலையும் சரி நம்பளவிடப் பெரியவங்க கிட்டக் கொஞ்சம் விட்டுக் குடுத்துப் போறதுல நாம ஒண்ணியும் கொறஞ்சு போயிர மாட்டோம். என்ன சார்...
நம்மிடமிருந்து வித்தியாசமாக இருக்கிற எதையுமே அவ்வளவு சுலபத்தில் ஏற்றுக்கொள்ள முடியாமல் வினோதமாகப் பார்க்கிற பைத்தியக்கார உலகம்தானே இது. 11 இருந்து செஞ்சிட்டுப் போ கணையாழிப் பரிசில் ஓரிரு நாட்கள் மிதந்துகொண்டு இருந்தான். என்ன பரிசு வாங்கி என்னவாக இருந்தாலும் இங்கே நீ தபால் குமாஸ்தாதான் என்று...