சென்னைப் புத்தகக் காட்சி 2025 – டிசம்பர் 2024ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது. முதல் புத்தகக் காட்சி தொடங்கிய ஆண்டு 1976. அண்ணாசாலையில் இருந்த மதரஸா-இ-ஆஸம் அரசுப் பள்ளியில்தான் நடைபெற்றது. அப்போது இடம்பிடித்த ஸ்டால்களின் எண்ணிக்கை வெறும் இருபத்து இரண்டு. அதிலும் வானதி, அருணோதயம் என இரண்டே...
Tag - சென்னைப் புத்தகக் காட்சி
2022க்கு ஓர அருஞ்சிறப்பு உண்டு. அது நூறாண்டுகளில் கண்டிராத ஒரு பெருந்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விடுவித்துக் கொண்டதைப் பார்த்தது. இந்தத் தலைமுறையினருக்கு கிடைத்த அரிதான உணர்வு இது. 2020 ஜனவரி வாக்கில் நான் அப்போது செய்து கொண்டிருந்த ஒரு திட்டச் செயலாக்கம் நிறைவை எட்டியது. சுமார் இரண்டாண்டுகள்...
நாளது வரை பார்க்காத, அனுபவிக்காத எல்லாவற்றையும் கடந்து, பெருமூச்சு விட்டபடிதான் 2022-ம் ஆண்டின் தொடக்கம் அமைந்தது. நான்கு வருடங்களாகப் பார்த்துப் பார்த்து வளர்த்த ‘பிரைனோ கிட்’ என்ற என் நிறுவனத்தை இழுத்துச் செல்ல பேய்ப் பலம் தேவைபட்டது. முதலிலிருந்து ஆரம்பிக்க மனமும் தயாராகிக் கொண்டிருந்தது. என்...