கடந்த வாரம் திரைப்பட நடிகர் தர்மேந்திரா இறந்து போனதாக முன்னணிச் செய்திச் சானல்களிலும் இணையதளங்களிலும் தகவல் பரவியது. சில மணிநேரங்களிலேயே தர்மேந்திரா குடும்பத்தினர், அவர் குணமடைந்து வருவதாகவும், செய்தி நிறுவனங்கள் வதந்திகளைப் பரப்பக்கூடாது எனவும் கண்டனம் தெரிவித்தனர். தகவல் தொடர்பு...
Tag - செய்தித்துறை
சிவகங்கை மாவட்டத்தில் கனமழை பெய்த ஒரு நாள். 1997 ஆம் ஆண்டு. சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஒரு ரெய்டுக்காகச் சென்று கொண்டிருந்தார். ஜீப்பில் அவருடன் சக காவலர்களும் இருந்தார்கள். அப்போது தற்செயலாக வழியில் பாலத்தின் தடுப்பை உடைத்துக் கொண்டு விபத்தில் சிக்கிய பேருந்தைப் பார்த்தார்கள். பாலத்தில் இருந்து தொங்கிக்...













