56. வைஸ்ராய் – காந்திஜி சந்திப்பு இந்திய அரசியல் சூழ்நிலை அமைதியாய் உள்ளுக்குள்ளே கனன்று கொண்டிருக்க, வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு முக்கிய இளம் தலைவர்களான ஜவஹர்லால் நேருவையும், சுபாஷ் சந்திரபோஸையும் பிடித்து உள்ளே போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஒரு சிலர் ஆலோசனை...
Tag - சைமன் கமிஷன்
53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...
52. கல்கத்தா மாநாடு ஜவஹர்லால் நேரு, அத்தனை துடிப்புடன் செயல்பட்டதற்கு என்ன காரணம்? சைமன் கமிஷனுக்கு நாடெங்கும் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, ஜவஹர்லால் நேருவுக்கு மக்கள் மனதில் எழுந்துள்ள சுதந்திர உணர்ச்சியை எடுத்துக் காட்டியது. அறிவுஜீவிகள் தொடங்கி, இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத்...
50. தடியடித் தாக்குதல் லாகூர் வந்த சைமன் கமிஷன் உறுப்பினர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, ரயில் நிலையத்தில் கூடியவர்கள் மத்தியில் லாலா லஜபத் ராய் உரையாற்றும்போது, தடியடித் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ.ஸ்காட், தானே களத்தில் இறங்கி, லஜபத் ராயைத் தாக்கினார்...
49. சைமன் கமிஷன் மோதிலால் நேருவைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தவும், அவரது ஸ்வராஜ் கட்சியைப் பலவீனப்படுத்தும் வகையிலும் டாக்டர் அன்சாரி, விமர்சன அறிக்கை ஒன்றை வெளியிடுதைத் தடுப்பதற்கு காந்திஜி எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. ஆனாலும், காந்திஜி, “நீங்கள் கவலைப்படாமல், ஐரோப்பா புறப்பட்டுச் செல்லுங்கள்! இங்கே...