Home » ஜோர்டான்

Tag - ஜோர்டான்

உலகம்

யார் அந்த நபாட்டேயன்?

வடமேற்கு சவூதி அரேபியாவில் உள்ள அல் பேட் என்ற இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் “நபாட்டேயன்” பற்றிய பல அரிய தகவல்கள் கிடைத்துள்ளன. அரேபியத் தீபகற்பத்தில் கிமு 400 மற்றும் கிபி 106 வரை நபாட்டேயன் என்ற பழங்குடியினர் வாழ்ந்து வந்துள்ளார்கள். ஜோர்டானில் உள்ள பெட்ராவில், அவர்கள் இருந்ததற்கான...

Read More
பெண்கள்

பொருள் தூவும் தேவதை

கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி காஸாவில் போர் ஆரம்பித்தது. இன்று வரை சொல்லொணாத் துயரங்கள் அந்த மக்களைச் சூழ்ந்துள்ளன. சூழலைப் புரிந்துகொண்ட சில நாடுகள் தொடர்ந்து தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றன. அவற்றில் ஐக்கிய எமிரேட்ஸும் அடங்கும். நவம்பர் ஐந்தாம் தேதி, அதாவது போர் ஆரம்பித்த ஒரு...

Read More
உலகம்

இரண்டு போர்க்களங்களும் ஒரு போரும்

உக்ரைனில் போர் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பாக்மூத்தை அடுத்த பெரிய வெற்றியை நெருங்கிவிட்டது ரஷ்யா. அதன் பக்கத்திலேயே இருக்கும் அவ்டீவிக்கா நகரில்தான். இனியும் முன்னேறிக் கொண்டே போகலாம். ஒன்றும் அவசரம் இல்லை. வாக்னர், செச்சென் படைகளுக்குப் பதில், கியூபாவிலிருந்து ஏற்பாடுகள் பலமாகிவிட்டன...

Read More
பெண்கள்

ஷேக்கம்மாக்களின் உலகம்

நம் அனைவருக்கும் அரபுப் பெண்களைப் பற்றி ஓர் அபிப்ராயம் உண்டு. அவர்களுக்குக் கல்வி கிடைப்பதில்லை. விரைவில் திருமணம் நடந்துவிடும். அடிப்படைவாதத்தால் அவர்கள் அடக்கி வைக்கப்படுகிறார்கள்.  உண்மையில் அப்படித்தான் அவர்கள் இருக்கிறார்களா ? நாம் நினைத்துக் கொண்டிருக்கும் அரேபியப் பெண்கள் எல்லாம் ஒன்றா ...

Read More
உலகம்

பென்கிவிர் புகுந்த மசூதி

அல் அக்ஸாவில் இஸ்ரேலிய ராணுவம். அல் அக்ஸாவில் துப்பாக்கிச் சூடு. அல் அக்ஸாவில் கலவரம். இத்தனை பேர் சாவு. இத்தனை பேர் படுகாயம். நேற்று வரை மாதம் ஒருமுறை மேற்படி ஐந்து செய்திகளில் ஏதேனும் ஒன்று நிச்சயம் வந்துவிடும் என்பதே நிலைமை. இப்போது இஸ்ரேலின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சரும் உலகறிந்த அந்த ஊர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!