இன்று மட்டும் கிங் அண்ட் குயின் இன்ஸ்டா பதிவுகளை இலக்கில்லாமல் தள்ளிக் கொண்டிருந்தான் ரிஷி. ஃபோட்டோஹாலிக். தீப்தி படத்தைப் பார்த்ததும் கட்டைவிரல் தானாக நின்றது. அபார்ட்மென்ட் மாடியில் ஆரஞ்சு சூரியனுக்கு கொரியன் ஹார்ட் காட்டும் ஃபோட்டோக்களைப் பகிர்ந்திருந்தாள். கறுப்பு கிராப் டாப், தொடைப் பக்கம்...
Home » டிஜிட்டல் பூர்வகுடிகள்
Tag - டிஜிட்டல் பூர்வகுடிகள்













