குன்றக்குடி அடிகளார் ( 11.07.1925 – 15.04.1995) அவர் ஒரு துறவி. ஆனால் சமுதாயத் துறவி என்றே அறியப்பட்டவர். மிக இளைய சிறுவனாக இருந்தபோதே திருக்குறளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. தினமும் ஒரு திருக்குறள் ஓதித் தமிழறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளையிடம் பரிசுக் காசு பெறுவது இளைய வயதில் அவருக்கு ஒரு...
Tag - திருக்குறள்
வ.சு.ப.மாணிக்கம் ( 17.04.1917 – 25.04.1989) எளிமையின் அடையாளமாக வாழ்ந்த பெருஞ்சுடர் அவர். சங்கத் தமிழ், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற இலக்கியங்களின் ஆழ அகலங்களை ஆய்ந்து முத்துக்களை எடுத்தவர். செட்டிநாட்டுப் பண்டிதமணியின் பெயர்சொன்ன சீடர். பள்ளியோ கல்லூரியோ செல்லவே அல்லாது தமது...
திருமணம் செல்வக்கேசவராய முதலியார் (1864 – 1921) நமக்கு எல்லாம் ‘சொல்லின் செல்வர்’ என்று புகழப்பட்ட ரா.பி.சேதுப்பிள்ளை என்ற தமிழறிஞரை நன்கு தெரியும்; பல்கலைப் புலவர் என்று புகழப்பட்ட தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரைத் தெரியும். மேதைகளான அத்தமிழறிஞர் இருவர்கட்கும் கல்லூரிப் பேராசிரியராக...
புத்தகம் படிப்பதில் உள்ள பெரிய சிக்கலே, எடுப்பதில் பாதி படிக்க முடியாதபடி இருப்பதுதான். 1. போரடிக்கும் எழுத்து நடை 2. எழுதத் தெரியாமல் எழுதியிருப்பது 3. சப்ஜெக்டுக்கு வராமல் ஊர் உலகமெல்லாம் சுற்றி வளைப்பது 4. நிறுத்தற்குறி வைக்கும் வழக்கமே இல்லாமல், பத்து வரிக்கு ஒரு சொற்றொடரை அமைத்திருப்பது 5...
புத்தக வாசிப்பு என்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே மைனாரிடிகளின் செயல்பாடாக மட்டுமே இருந்து வருவது. தமிழில் பல்லாயிரக் கணக்கில் வாங்கப்பட்டது திருக்குறளாகவும் படிக்கப்பட்டது பொன்னியின் செல்வனாகவும் இருக்கும். அதுவுமே பல அல்லது சில லட்சக் கணக்காக ஒருவேளை இருந்துவிடுமோ என்பது நப்பாசைதான்...