திருவனந்தபுரத்தில் உள்ள KTCT மேல்நிலைப்பள்ளி அண்மையில் ஒரு புதிய ஆசிரியரைப் பணியில் சேர்த்தார்கள். இந்த ஆசிரியரின் பெயர் ஐரிஸ். தென்னிந்தியப் பெண் ஆசிரியர்களைப் போலவே இவரும் சேலை அணிந்து பள்ளிக்கு வருகிறார். இவர் கல்வி கற்பிக்கும் வகுப்புகளில் மாணவர்கள் அதிக உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்களாம்...
Tag - திருவனந்தபுரம்
ஒரேயொரு டைம் மிஷின் இருந்தால் நிச்சயம் 1962-ஆம் ஆண்டுக்கு ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும். பனிப்போரின் உச்சத்தில் உலக நாடுகள் திடீர் திடீரென்று பக்கம் மாறுவதையும், புரட்சிகளும், போர்களும் அநாயாசமாகக் கிளம்புவதையும், அத்தனை அழுத்தம் மிகுந்த சூழ்நிலையிலும் இளம் விஞ்ஞானிகள் தங்களது கவனத்தைச்...
தென்மாவட்ட மக்களைப் பொறுத்தவரை கடந்த ஆறு மாதங்களில் மிகஅதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த செய்தி நெல்லையிலிருந்து சென்னை வரையிலான வந்தே பாரத் ரயில். ரயில்வே அதிகாரிகள் அறிவிக்காமலேயே வாட்சப்பில் ஆறுமாதமாகத் தேதி குறிக்கப்பட்டு உலா வந்த செய்தி இது தான். அவர்களது செய்தியும் எதிர்பார்ப்பும் இன்று...
23 பாபநாசம் சிவன் (26.09.1890 – 01.10.1973) அறிமுகம் சில பாடல்கள் சாகாவரம் பெற்றவை. சான்றாக ‘கண்ணனைப் பணி மனமே’ பாடல் நினைவுக்கு வருகிறதா? ஓ, அந்தப் பாடல் நீங்கள் அறியாததா..? போகட்டும்; ஏனெனில் அது இன்றைய கருநாடக மேடைப்பாடகர்களுக்கான பாடல்களில் ஒன்றாக இருப்பதால் அறிந்திருக்க...