தனது கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசோடு இணையப் போகிறார் ஜெகன்மோகன் ரெட்டி எனவும் அதற்காகக் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமாரை ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாயின. 2019-ஆம் ஆண்டு தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்திருந்த ஜெகன்மோகன் ரெட்டியின்...
Tag - தெலுங்கு தேசம்
300 படங்கள், வித விதமான பாத்திரங்கள். இருபது ஆண்டுகால கலைப் பயணம்! இருந்தாலும் ராமராகவும் கிருஷ்ணராகவுமே அதிகம் அறியப்பட்ட நடிகர் ஒருவர் இருந்தார் என்றால் அது ராமராவ் தான். ஆந்திர மக்கள் மட்டுமல்லாது தமிழக ரசிகர்களும் அந்த அளவு அவரைக் கொண்டாடினார்கள். அவரின் உருவத்திற்குக் கற்பூர ஆரத்தி எடுத்தல்...
ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீலதா ரெட்டி. அதுதான் நடிகை ரோஜாவின் இயற்பெயர். நாமறிந்த நடிகை ரோஜா இப்படி அண்டை மாநிலத்தைக் கலக்கும் அமைச்சராக ஒருநாள் வருவார் என்று எண்ணிப் பார்த்திருப்போமா? இன்று இணையத்தைக் கலக்கும் விடியோக்களில், ரோஜா வீட்டு வீடியோ...