2024 ஆம் ஆண்டினை நாம் துபாயில் துபாய் ஃபிரேம் கட்டடத்தின் முன்னால் நின்று வாண வேடிக்கைகளை ரசித்துக் கொண்டு வரவேற்றோம். இங்கிலாந்தில் வாண வேடிக்கைகளைப் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் சில மணி நேரங்கள் குளிரில் நடுங்கிக் கொண்டு பார்க்குமளவுக்கு ஆர்வமில்லை. அதனால் இவ்வாண்டு துபாய் சென்ற போது வாண...
Tag - ந.ஜெயரூபலிங்கம்
மைக்கேல் புது உற்சாகத்தில் இருந்தான். “வாலண்டைன்ஸ் டேக்கு டின்னர் டேபிள் புக் பண்ண வேண்டும்.” என்று சொல்லியபடியே மைக்கேல் தனது தொலைபேசியை எடுத்து அவன் விரும்பிய உணவகத்தை அழைத்தான். பின்னர் ஈஃப்ளோரிஸ்டின் இணையத் தளத்தில் ஒரு பூங்கொத்தையும் சாக்லேட் பெட்டியையும் ஆர்டர் பண்ணினான். அவன் தன்...
தூரத்திலேயே அந்த உருவம் என் கண்களுக்குத் தெரிந்தது. சுவரோடு சாய்ந்தபடி இருந்த அவ்வுருவம் தலையில் ஒரு கம்பளித் தொப்பி அணிந்திருந்தது. மேல்பகுதியில் ஒரு விண்டர் கோட் போன்ற ஆடை. இடுப்புக்குக் கீழ் முழுமையாக ஸ்லீப்பிங் பாக் ஒன்றில் புகுத்திக் கொண்டு இருந்தது. ஸ்லீப்பிங் பாக் என ஆங்கிலத்தில்...
தொழிற்சாலைப் பெண்மணி ரேவதி அத்வைதி கல்லூரியில் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கப் போகும் போது அவரது வகுப்பில் அவர் மட்டும் ஒரே ஒரு மாணவி. நண்பர்கள், உறவினர்கள், “பெண்பிள்ளை ஏன் மெக்கானிகல் எஞ்சினியரிங் படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்கள். அது மட்டுமல்லாது ஒரு பேராசிரியரே, “நீ வொர்க் ஷாப்பில் வேலை...