ராமேஸ்வரத்துக்குப் போகிறவர்கள் ராமனையும் சிவனையும் கும்பிட்டுவிட்டு, இருந்தால் சில நீத்தார் கடன்களை பைசல் செய்துவிட்டு, தனுஷ்கோடி முனையில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டு திரும்பிவிடுவதே உலக வழக்கம். இன்னும் இருக்கிறது அங்கே. பார்க்கவும் படிக்கவும் உணரவும் அனுபவிக்கவும். கொஞ்சம் மெனக்கெட வேண்டும்...
Tag - பக்தி
ஜனவரி 14ஆம் தேதி மகர சங்கராந்தி அன்று மகரஜோதி தரிசனம் நிகழவிருக்கிறது. சபரிமலை அய்யப்பன் சன்னதிக்கு நேர் எதிரே இருக்கும் பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் ஜோதியாக நின்று காட்சியளிப்பார். பந்தள மகாராஜா அரண்மனையிலிருந்து கொண்டுவரப்படும் திருவாபரணங்களை அணிவித்து அய்யப்பன் அரச கோலத்தில் அலங்கரிக்கப்படுவார்...
21. கும்ப மேளா வழக்கமான பேய்ப் படங்களில் காட்டப்படும் காட்சி போல உங்களுக்குத் தோன்றலாம். சமாதிக் கோயிலில் இருந்த புகைப்படமும் எனக்கு வழி சொன்ன சாதுவும் ஒருவரே என்று உறுதியாகத் தோன்றியது. அப்படியானால் இது சித்தர்களின் மாபெரும் அதிசயமல்லவா..? இதை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும். இத்தனை நாள்...
2. உந்தித் தள்ளும் ஒருவர் ஆன்மிக வாழ்வில் இருப்பவர்களைச் சாமியார், ஞானி, முனிவர், ரிஷி, சித்தர், சாது, யோகி என்று பல்வேறு பெயரிட்டு அழைக்கிறோம். இவர்கள் அனைவரும் ஒரே தன்மை கொண்டவர்களா என்றால் கிடையாது. ஆன்மிக நிலையில் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஒவ்வொரு விதமும் ஒரு நிலை. வேதத்தில் இருக்கும் உண்மைகளையும்...
உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே இது திருமூலர் சொன்னது. காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறையநீ ரமையவாட்டிப் பூசனை ஈசனார்க்குப்...