கால்பந்து விளையாட்டின் போது மட்டுமே செய்திகளில் வரும் அர்ஜென்டினா, தற்போது அந்நாட்டு அதிபரின் சமூகவலைத்தளப் பதிவால் பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது. அர்ஜென்டினாவின் அதிபரான ஜேவியர் மில்லே (ஸ்பானிஷ் மொழியில் ஹாபிய மில்லே என்று உச்சரிப்பார்கள்) சென்ற காதலர் தினத்தன்று அங்கே யாரும் அறியா கிரிப்டோ...
Tag - பணவீக்கம்
23. ஒர்ரூவாக்கு ரெண்டு பழம் கரகாட்டக்காரன் திரைப்படம் நினைவிருக்கிறதா? படத்தை விடுங்கள், அதில் வருகிற ‘வாழைப்பழ’ நகைச்சுவை நினைவிருக்கிறதா? கவுண்டமணி செந்திலிடம் ஒரு ரூபாயைக் கொடுத்து இரண்டு வாழைப்பழம் வாங்கிவரச் சொல்வார். செந்திலும் கடைக்குச் சென்று இரண்டு வாழைப்பழங்களை வாங்குவார்...
கடந்த வருடம் ஜூன், ஜூலை காலப் பகுதிகளில் இலங்கையில் மக்கள் எழுச்சி உச்சத்தில் இருந்தபோது மிகப்பெரும் நூதன மோசடி ஒன்றின் நாற்றம் நீதிமன்றப் படிகளிலிருந்து கசிந்து கொண்டிருந்தது. ‘ஸ்போர்ட்ஸ் செய்ன்’ எனப்படும் போலியான கிரிப்டோ கரன்ஸி முதலீட்டுத் திட்டத்தில் தோரயாமாக அறுபது மில்லியன்...
இலங்கையில் ஜனநாயகமும், ஆட்சியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையும் எந்தளவுக்குச் சிதைந்து போயிருக்கிறதென்றால் ‘மார்ச் 9ம் தேதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும்’ என்ற தேர்தல் திணைக்களத்தின் அறிவிப்பைப் பலரும் ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. ‘தேர்தலா, அது நடக்குமா?’ என்று...