21 – உண்மையைத் துளைக்கின்ற கேள்விகள் ஃபிரெஞ்சு ஃபிரைஸ் என்பதில் ஃபிரெஞ்சு என்ற பெயர் உள்ளதால், ஃபிரீடம் ஃபிரைஸ் என்று அழைக்கப்பட்ட காலம் அது (2003). ஈராக்கில் ஆட்சி மாற்றம் கொண்டுவர அமெரிக்கா எடுத்த ராணுவ நடவடிக்கையை ஃபிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்ய நாடுகள் எதிர்த்தன. ஈராக்குக்கு ஆதரவாகக் குரல்...
Tag - பனிப் புயல் தொடர்
20 – சிலுவை ஏற்படுத்திய பிணைப்பு தீவிரவாதம் என்ற பொது எதிரி, கிழக்கையும் மேற்கையும் ஒன்று சேர்த்தது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும், ரஷ்யாவின் செச்சனியப் போர்களுக்கும் பின்னணி ஒன்றே. ‘சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் கடமையை புதின் வெகு சிறப்பாக ஆற்றி...
19 – இருநூறு மெழுகு பொம்மைகள் 23-10-2002 டுப்ராவ்கா திரையரங்கு, மாஸ்கோ. ‘நோர்ட் அஸ்ட்’ எனும் புகழ்பெற்ற ரஷ்ய இசை நாடகம் நடந்து கொண்டிருந்தது. ஆர்க்டிக் துருவ ஆராய்ச்சிக்குச் சென்ற காதலியின் தந்தையைக் கண்டுபிடிக்க விமானியாக முடிவு செய்கிறான் காதலன். பயிற்சியின் முடிவை சக...
18. ஏமாற்றப்பட்ட சுவர்கள் தவறை மூடிமறைக்கும் பழக்கம் ரஷ்யாவின் பாரம்பரியத்தில் ஊறிப்போன ஒன்று. குர்ஸ்க் நீர்மூழ்கிக்கு ஏற்பட்ட விபத்தைப் போலவே ரஷ்யாவின் அவலநிலையையும் தொடர்ந்து மறைத்தார்கள். பொது நிகழ்வுகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டினார் புதின். அவை நடந்த தெருக்களில் இருந்த கட்டடங்கள் அவசர...
ஒற்றைத் தீப்பொறி 12-ஆகஸ்ட்-2000 ரஷ்யாவின் புதிய அதிபரை மட்டுமல்ல, ராணுவத்தின் வலிமையையும் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்தது. சோவியத்தின் பிரிவுக்குப் பிறகான பத்தாண்டுகளில் உள்நாட்டுக் குழப்பங்களால் ராணுவம் வலுவிழந்துவிட்டதாக யாரும் நினைத்துவிடக் கூடாது. மேற்குலகோடு நட்புறவாடினாலும் போரைச் சந்திக்க...
16 – காளான் வேட்டையும் ஐஸ்கிரீம் ட்ரீட்டும் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைப் போன்றது செயின்ட் பீட்டர்ஸ்பர்கின் சட்டக்கல்லூரி. அங்கு நுழைவது எளிதல்ல. நூறு இடங்களில் பத்து மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும். மீதி ராணுவத்தினருக்கு. அந்தப் பத்தில் ஒன்றைப்...
விதியை நிர்ணயிப்பது எப்படி? 4, லிட்டீனி பிரஸ்பெக்ட் (கேஜிபி தலைமையகம்), செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம், ரஷ்யா. சோவியத் அதிபர் ஸ்டாலின் காலத்தில் இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட எவரும் வீடு திரும்பியதில்லை. விசாரணை என்ற பெயரில் வரவழைக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள், இங்கிருந்து சைபீரியக்...
நான்கு நிமிட எதிரிகள் 135 பவுண்ட் பிரிவில் பங்கேற்று லெனின்கிராட் ஜூடோ சாம்பியன் பட்டத்தை வென்றான் வலோத்யா (1976). வாரத்தில் நான்கு முறை பின்லாந்து ரயில் நிலையம் வரை சென்று கற்றுக்கொண்ட அவனது. தொடர் பயிற்சிக்குக் கிடைத்த வெற்றி. அதுவும் அவனுக்குப் போதவில்லை. 316 பவுண்ட் பிரிவுக்குத்...
13 – தாதாவுக்கு உருவான குறிக்கோள் ஆறாவது வகுப்பில் வலோத்யாவுக்கு நடைமுறை உண்மைகள் புரியத் தொடங்கின. ஒல்லியாக, குள்ளமாக இருந்ததால் அவனை வகுப்பிலும் முற்றத்திலும் வம்பிழுத்தார்கள். அவன் முற்றத்து தாதா என்பதில் சந்தேகமில்லை. அடிப்பதற்கு அவன் யோசித்ததே இல்லை. எதிரிலிருப்பவன் மீது பாய்ந்து அவனைக்...
12 – இவன் யாரென்று புரிகிறதா? தேர்தல் சமயத்தில் அதிபர் புதினுடன் விவாதிக்க வந்திருந்தார் மேற்குலகப் பிரமுகரான அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மேடலின் ஆல்பிரைட். ஒருமணி நேரம் திட்டமிடப்பட்ட விவாதம், மூன்று மணிநேரம் நீண்டது. தயாரித்திருந்த குறிப்புகளை ஒதுக்கிவிட்டு தனது ஸ்டைலில் ஆரம்பித்தார்...












