BRAS என்ற கூட்டமைப்பு ஏற்பட்ட பின்பு, பி.எல்.ஏவினால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்ட இத்தாக்குதல் தோல்வியடைந்தது பலூச்சி இயக்கங்களுக்கு ஒரு பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.
Tag - பலூசிஸ்தான்
நாற்பது ஆண்டுகளாக ஆசியப் பிராந்தியத்தில் தோல்வியுற்ற விடுதலை இயக்கங்களின் தோல்விக்கான காரணங்களை BRAS கூட்டமைப்பு ஏற்பட்ட பின்பு அவர்கள் மிகத் தீவிரமாக அலசி ஆராயத் தொடங்கினார்கள்.
1951 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானும் சீனாவும் பிரிக்கவே முடியாத நல்லுறவுடன் இருப்பதுதான் பெரும் பிரச்னை. பாகிஸ்தான் - சீனா இடையே உள்ளது வெறும் நட்புறவு, வர்த்தக உறவு மட்டுமல்ல...
இந்த விவகாரத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. உளவாளிகள் பிடிபட்டாலும் இந்திய உளவுத் துறை பலூசிஸ்தானில் வேலை செய்வதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைக்காது.
பி.எல்.ஏவின் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தல் சம்பவத்துக்கு முன்னால் பலூசிஸ்தான் என்கிற பிராந்தியத்தின் பெயர் செய்திகளில் அடிபட்டு எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்?
பாகிஸ்தானின் தோழன் என்று சொல்லிக்கொண்டு சீனா பலூசிஸ்தானுக்குள் வந்து கடை போட ஆரம்பித்ததில் அவர்கள் உண்மையிலேயே நிலைகுலைந்துவிட்டார்கள்.
மூத்த தலைவர்கள் சிலர் மீது நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. BLA அதைக் கடுமையாக மறுத்தது. ஆயினும் சாட்சியங்களும் ஆதாரங்களும் மோசடி நடந்திருப்பதையே ஊர்ஜிதப்படுத்தின.
எப்போது ஓர் இயக்கம் மக்கள் வெறுப்படையும்படியான காரியங்களில் ஈடுபட ஆரம்பிக்கிறதோ, அப்போது அதன் இலக்கு சிதறிப் போகும். ஆதரித்தவர்கள் விட்டு விலகத் தொடங்குவார்கள்.
சுலைமான் தாவூத், திடீரென்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இனி பலூசிஸ்தானுக்கு நானே ஆட்சியாளர். பலூசிஸ்தான் பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டது.
அதிபரைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல். அதுவும் ஒரு துணை ராணுவ முகாமின்மீது நடத்தப்பட்டிருக்கிறது. என்றால் உங்கள் பாதுகாப்பு என்ன லட்சணம் என்று ஊர் சிரித்துவிடாதா?













