21. எதேச்சாதிகாரமும் எதிர்வழக்குகளும் கூகுள் வெற்றிப்படிகளில் ஏற ஏற, அதன் புகழ் மரத்தில் கற்களும் தொடர்ந்து வீசப்பட்டுக்கொண்டுதான் இருந்தன, இருக்கின்றன. வழக்குகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. பெரும்பாலும் அவை நீர்த்துப்போய்விடுகின்றன என்பதால், முன்பெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து விரிவாக...
Tag - பார்ட்
18. ஜெமினி 2022 நவம்பரில் ஓப்பன் ஏஐ சாடி ஜிபிடியை அறிமுகப்படுத்தியபோது அது நுட்ப உலகில் பெரும் அதிர்வுகளைக் கொண்டு வந்தது. செயற்கை நுண்ணறிவைப் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்ததில் மிகப் பெரிய பாய்ச்சலாகவும் அது கருதப்பட்டது. சாட் ஜிபிடிக்கான பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், குறுகிய காலத்தில்...
’உயர்ந்தவை எல்லாம் ஒரு கட்டத்தில் வீழ்ச்சி பெறும்’ என்பது மனித நாகரிகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. செயற்கை நுண்ணறிவு கண்டறியப்பட்டு, பரவலாகப் பயன்படுத்தப்பட ஆரம்பித்த நாளிலிருந்தே வல்லுநர்கள் பெரும்பாலோர் சொல்வதும் அதுவே. இதுஒரு உச்சத்திற்குச் சென்று மீண்டும் வீழும் என்பதுதான். ’AI Winter’...
வேலைப்பளு வாட்டியெடுத்துக்கொண்டிருந்த ஒரு நாளில், `வாழ்க்கை இப்படியே அலுவலக மேஜையோடேயே போய்விடுமா, இதர தனிவாழ்வுத் திட்டங்களை எப்படித் தீர்ப்பது, இல்லை பழையபடியே துபாய்க்குப் போய், வாரம் நான்கு நாள்கள் வேலை பார்த்து, வரியில்லாச் சம்பளம் வாங்கலாமா, ராகு கேதுப் பெயர்ச்சி வேறு வருகின்தே` என்று பல்வேறு...