Home » பிரிட்டிஷ் அரசாங்கம்

Tag - பிரிட்டிஷ் அரசாங்கம்

குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 67

67. இந்திராவை மிரட்டிய கனவு லண்டனில் மூன்றாவது வட்டமேஜை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டினால் இந்தியாவுக்குப் பயன் ஏதும் இல்லை என்பதாலும், அதன் பிறகு காந்திஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் புறக்கணித்ததாலும் காங்கிரஸ் கட்சி மூன்றாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்பதில்லை எனத்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 59

59. ஏழை மனிதனின் போர் மார்ச் 12-ஆம் தேதி சபர்மதி ஆசிரமத்தில் இருந்து காந்திஜி நடைப் பயணமாகத் தண்டியை நோக்கிப் புறப்பட்டபோது அவருடன் 78  சத்தியாக்கிரகிகள்  இருந்தார்கள். அரசாங்கத்தின் அதிகாரபூர்வச் செய்தித்தாளான ‘தி ஸ்டேட்ஸ்மென்’ இது பற்றி வெளியிட்ட செய்தியில், “வழக்கமாக காந்திஜியின் நிகழ்ச்சிக்கு...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 58

58. உப்பு வரி – தலைக்கு 3 அணா லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இந்திய சுதந்திரத்துக்கான போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்க அதிகாரபூர்வமான  அனுமதியை வழங்கியது. காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் புதிய தலைவர் ஜவஹர்லால் நேருவின் பின்னால் அணி வகுத்து...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 53

53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 50

50. தடியடித் தாக்குதல் லாகூர் வந்த சைமன் கமிஷன் உறுப்பினர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, ரயில் நிலையத்தில் கூடியவர்கள் மத்தியில் லாலா லஜபத் ராய் உரையாற்றும்போது, தடியடித் தாக்குதல் நடத்த உத்தரவிட்ட லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஏ.ஸ்காட், தானே களத்தில் இறங்கி, லஜபத் ராயைத் தாக்கினார்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை -39

39. காந்திஜி விடுதலை 1924 பிப்ரவரியில் மத்திய சட்டசபையில் கொண்டுவரப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு உள்ளாகவே இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து அளிப்பதற்காக ஒரு ராயல் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் மோதிலால் நேரு சில திருத்தங்களை வலியுறுத்தினார். இது குறித்த விவாதங்களின் இறுதியில்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 32

லக்னௌ சிறை பிரிட்டிஷ் அரசாங்கம் நாடெங்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும், முக்கியஸ்தர்களையும், தொண்டர்களையும் கைது செய்து விசாரணை என்ற பெயரில் சில காட்சிகளை அரங்கேற்றி, சகட்டுமேனிக்குச் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அதன் ஒரு அங்கமாக டிசம்பர் மாதம் 5ஆம் தேதி பிற்பகலில் அலகாபாத் ஆனந்த...

Read More
குடும்பக் கதை

ஒரு குடும்பக் கதை – 31

31. வேல்ஸ் இளவரசர் வருகை மத அடிப்படையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பிளவுபடுத்தி, அதன் மூலமாக காந்திஜியின் பின்னால் மக்கள் அணிவகுத்து நின்ற போராட்டத்தையே பலவீனப்படுத்திவிடலாம் என்று கணக்குப் போட்டது பிரிட்டிஷ் அரசாங்கம். காந்திஜியோ, அரசாங்கத்துக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!