ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஹரியானாவில் பாரதிய ஜனதாவும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் வென்றுள்ளன. கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றன. அதைப் பொய்யாக்கி பாரதிய ஜனதா வென்றுள்ளது. வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பார்த்தால்...
Tag - புதுச்சேரி
கடந்தசில வாரங்களாக காவேரிப் பிரச்சனை மீண்டும் முக்கியச் செய்திகளில் இடம்பெற ஆரம்பித்திருக்கிறது. பெங்களூரு, மைசூரு, மண்டியா, கோலார், ராம் நகர் எனக் கர்நாடகத்தின் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இரு மாநில அரசியல்வாதிகளும் அறிக்கை, பேட்டி என்று கொடுத்துக்...
25 பாவேந்தர் பாரதிதாசன் (29.04.1891 – 21.04.1964) அறிமுகம் இயற்பெயர் ஒன்று. ஆனால் புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என்ற அடைமொழிகள் இவரது கவித்திறத்தால் இவருக்கு வழங்கப்பட்ட புகழ்ப்பெயர்கள். தனது இயற்பெயரையே மறுத்து தனது உளம்போற்று நாயகரின் தொண்டன் என்ற முகமாகத் தனது பெயரை வைத்துக் கொண்டார் இவர். அத்தனை...
15 – மகாகவி பாரதி (11.12.1882 – 11.09.1921) அறிமுகம் தமிழ்ச் சமூகம் கண்ட கவிஞர்களில் மாபெரும் புகழ் பெற்றவர்கள் என்று கணக்கிலெடுத்தால் இருவரைச் சொல்லலாம். ஒருவரைக் கவிச்சக்கரவர்த்தி என்று தமிழுலகம் போற்றுகிறது. இன்னொருவருக்கு மகாகவி என்ற சிறப்பைத் தமிழுலகம் அளித்தது. இத்தனைக்கும்...