அமெரிக்காவில் நீண்டதொரு நடைப்பயணத்தை முன்னெடுத்து அனைவரது கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர் புத்தத் துறவிகள் சிலர். அவர்களது பயணத்தின் நீளம் மொத்தம் இரண்டாயிரத்து முந்நூறு மைல். சென்ற ஆண்டு அக்டோபர் 26 அன்று தொடங்கப்பட்ட பயணம், இவ்வாண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் நூற்றெட்டு...
Home » புத்தர் கோவில்
Tag - புத்தர் கோவில்













