அரைக் காசு உத்தியோகமானாலும் அரசாங்க உத்தியோகம்தான் நல்லது என்று நினைக்கும் ஜாதியாக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானதில்லை. பிரைவேட் என்றாலும் பாதகமில்லை; முதல் தேதி வந்தால் சம்பளம் நிச்சயம் என்கிற உபஜாதியாக இருந்தாலும், சாரி… உங்களுக்கும் இல்லை. சொந்தக் காலில் நிற்பதே என் லட்சியம்;...
Tag - மாதச் சம்பளம்
தாங்கிப்பிடிப்பது தவிர மூக்குடன் வேறொரு தொடர்பும் இல்லாத ’அகாரண’ப் பெயர் கொண்ட மூக்குக்கண்ணாடி வாங்கப் போயிருந்தேன். நான் தேர்வு செய்திருந்த பிரேமில் லென்ஸ் பொருத்தியிருந்தார்கள். சீட்டைக் கொடுத்ததும், டிராயரைத் திறந்து வெளியே எடுத்தார். கண்ணாடியைவிட அந்தப் பெட்டி பிரமாதம், செல்போன் பெட்டிகளைப்...
10. தேன் வைத்தியம் உதவி இயக்குநர்கள் என்று இல்லாமல் பொதுவாக எல்லோருக்குமே பொருந்தக்கூடிய விஷயம், ‘தோல்வியைப் பற்றிய பயம்’. கத்திமேல் நடப்பது போலக் கடுமையான பயணத்தைக் கொண்ட உதவி இயக்குநர்களுக்கு ஒரு புள்ளி அதிகமாகவே இந்தப் பயம் இருக்கும். “நாம் எல்லோரும் ஜெயிக்கத் தான்...