25. வாங்க பேசலாம் 800 கோடிக்கும் மேல் மக்கள் இந்த உலகில் வசிக்கிறார்கள். 7000க்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. ஆனால் உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவு மக்கள் பேசும் மொழிகள் எத்தனை தெரியுமா? சுமார் 200 மட்டுமே. ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் மட்டுமே பேசும் மொழிகள் என்று தோராயமாக 6000 மொழிகள் உள்ளன...
Tag - யூனிகோடு
22 பணம் பேசும் மொழி செல்பேசிகளில் ‘செல்லினம்’ தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிக் கொண்டிருந்தது. ஏர்செல் நிறுவனம் சென்னை பாரிஸ் கார்னரில் நாற்பதுக்கு நாற்பதடி அளவில் பிரமாண்டப் பதாகை வைத்து “தமிழில் சொல்லும் போது ஆங்கிலம் எதற்கு?” என்று விளம்பரம் செய்தது. அப்போதே மலையாள மொழிக்குச் செல்லினம் போலவே...
19 ஒன்றிணைப்புக்கான பயணம் இளம் வயதில் ஒருமுறை முத்து தன் குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்றார். புத்தம் புதிய செருப்பை கோவிலுக்கு வெளியே கழட்டி விட்டுச் சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்து பார்த்தால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் செருப்புகள் இருந்தன. ஆனால் முத்துவின் புதிய செருப்பு மட்டும்...
ஒரு மொழி ஒரு குறியீடு தொழில்நுட்பம் அன்பு செய்ய மட்டுமா பயன்படுகிறது? உலகில் நடக்கும் வன்முறைகளுக்கும் குற்றங்களுக்கும் கூட தொழில்நுட்பம் உதவுகிறது. உருவாக்கி உயிர் கொடுத்ததால் முத்து நெடுமாறன் மீது சந்தேகத்தின் நிழல் விழுந்த சம்பவம் கூட ஒன்றுண்டு. செல்பேசிக் குறுஞ்செய்தி எல்லாம் வழக்கொழிந்து...
சிங்கப்பூர் உத்தமர்கள் தமிழ் இணையம் 99 மாநாட்டுக்குப் பிறகு, தமிழ்நாடு முழுக்க டேப், டேம் எழுத்துருக் குறியாக்கம் பயன்பாட்டுக்கு வந்தது. யூனிகோடு வந்த பிறகும்கூட சில அரசு அலுவலகங்களில் இம்முறை பயன்பாட்டில் இருக்கிறது. மலேசியாவில் திஸ்கியே தொடர்ந்தது. விசைமுகத்தைப் பொறுத்தவரை எதைத் தேர்ந்தெடுத்து...
மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வெங்கடரங்கனை நன்கு தெரியும். நுட்பம் தொடரினைத் தந்தவர். கணித்தமிழ் மாநாட்டின் செயல்பாட்டுக் குழு உறுப்பினர்களுள் ஒருவராக இருந்தவர். தமிழ்க் கணிமை இயக்கத்த்தின் முன்னோடிகளுள் ஒருவரான வெங்கட், இக்கட்டுரையில் தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறார்...