இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன். இஸ்ரோ தலைவராக இவருக்கு முன்பு சோம்நாத் இருந்தார். கடந்த பதினான்காம் தேதியோடு அவருடைய பதவிக்காலம் முடிவடைந்தது. அதனையடுத்து இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை மத்திய அரசின் நியமனக் குழு...
Tag - ராக்கெட்
ஒரேயொரு டைம் மிஷின் இருந்தால் நிச்சயம் 1962-ஆம் ஆண்டுக்கு ஒருமுறை போய்ப் பார்க்க வேண்டும். பனிப்போரின் உச்சத்தில் உலக நாடுகள் திடீர் திடீரென்று பக்கம் மாறுவதையும், புரட்சிகளும், போர்களும் அநாயாசமாகக் கிளம்புவதையும், அத்தனை அழுத்தம் மிகுந்த சூழ்நிலையிலும் இளம் விஞ்ஞானிகள் தங்களது கவனத்தைச்...
துவைத்துப் போட்டது போன்று இருந்தது பெர்லின். இரண்டாம் உலகப் போர் முடிந்து, நகர் முழுவதும் ஏதேதோ எஞ்சியிருந்தன. அமெரிக்கப் படைகளும் சோவியத்தும் குபுகுபுவென்று புகுந்து அகப்படுவதையெல்லாம் அள்ளிக் கொள்ள ஆரம்பித்திருந்தன. என்னமாய் வித்தை காட்டினார்கள் நாஸிகள்! சத்தமேயில்லாமல் பாயும் ராக்கெட் என்றொன்று...
அத்தியாயம் ஒன்று தப்பித்தவறி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வென்றிருந்தால் உலகம் எப்படியிருந்திருக்கும்? இந்தக் கற்பனையை வைத்து 1962ம் ஆண்டு பிலிப்.கே.டிக் எழுதிய நாவல் ‘The Man in High Castle’. அண்மையில் அமேஸான் ப்ரைமிலும் தொடராய் வந்து ஒரு கலக்குக் கலக்கியது. கற்பனையாய் இருந்தாலும்...
பகுதி 1: ஸ்டார்ஷிப் சோதனை முயற்சி ஏப்ரல் 20, 2023, காலை மணி 8:30. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில், மெக்ஸிகோ எல்லையின் அருகே இருக்கும் போகோ சிகா (Boco Chica) என்ற கடற்கரையோர கிராமம். 120 மீட்டர் உயரம், 5000 டன் எடை கொண்ட, ஸ்டார்ஷிப் எனப் பெயரிடப்பட்ட, உலகிலேயே மிகப் பெரிய, மிகவும் சக்தி வாய்ந்த...