சம்பவங்கள் சிறிது தாமதமாகத்தான் சரித்திரத்தில் ஏறும். இது இரண்டு வாரத் தாமத சரித்திரம். சூரியன் உதயமாவதற்கு முன் பொங்கல் பானையில் பால் பொங்க வேண்டும் என்பது எங்கள் வீட்டின் மாற்ற முடியாத சட்டம். சட்டமா? இல்லை இல்லை. எங்கள் வீட்டுச் சாசனம். ஆனால் இந்த வருடம் அந்த சாசனத்தை மீற வேண்டிய நிலை ஏற்பட்டது...
Home » ராஜாங்கப் பொங்கல்
Tag - ராஜாங்கப் பொங்கல்













