இயற்பியல், வேதியியலில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலோகக் கரிமச் சட்டக ஆராய்ச்சிகளில் முக்கியப் பங்காற்றிய மூன்று வேதியியலாளர்களுக்கு விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இயற்பியலிலும் மூன்று ஆராய்ச்சியாளர்கள் விருதைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். குவாண்டம் ஊடுருவல் ஆராய்ச்சிக்காக...
Home » ரிச்சர்ட் ராப்சன்
Tag - ரிச்சர்ட் ராப்சன்













