6. எழுத்துப் பிழை லாரிக்கும் செர்கேவுக்கும் பேக்ரப்பை (Backrub) முற்றிலும் இணையத் தேடலுக்கான செயலியாக மாற்றும் எண்ணம் உருவாகிவிட்டது. அதற்கான முதல்படியாக அவர்கள் திட்டமிட்டது, மொத்த இணையத்தையும் தரவிறக்குவதுதான். அதாவது கோடிக் கோடி எண்ணிக்கைகளாக குவிந்து கிடக்கும் அத்தனை இணையப் பக்கங்களையும்...
Tag - லாரி பேஜ்
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இணையம் என்றாலோ அதன் பயன்பாடு பற்றியோ பெரிதாக யாருக்கும் தெரியாது. அப்போதுதான் மின்னஞ்சல் வசதி பொதுமக்களுக்கு பொதுப்புழக்கத்தில் இந்தியாவில் அறிமுகமானது. யாகூ போன்ற இணையக்களங்கள் (டொமைன்) பல்வேறு வசதிகளுடன் மின்னஞ்சல் வசதியையும் பொதுப்பயனர்களுக்காக வழங்கத் தொடங்கின...