சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் பதிநான்காவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது மக்கள் செயல் கட்சி. மொத்தமுள்ள தொண்ணூற்று ஏழு தொகுதிகளில் எண்பத்து ஏழு தொகுதிகளைக் கைப்பற்றிப் பெரும் வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து அறுபத்தைந்து ஆண்டுகளாகச் சிங்கப்பூரில் ஆட்சி அமைத்துக் கொண்டிருக்கிறது இக்கட்சி...
Tag - லீ குவான் யூ
உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் அதி முக்கியமான வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கும் சிங்கப்பூரில் ஒரு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். தற்போதையப் பிரதமரின் ஆட்சிக் காலம் முடியவும் இல்லை. யாரும் இறக்கவும் இல்லை, தேர்தல் நடக்கவும் இல்லை. ஆனாலும் புதிய பிரதமர்! பிரதமர் லீ சியான்ன்...
சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் என்றாலே அதுவும் வார இறுதி நாட்கள் என்றாலே இங்கு வசிக்கும் தமிழ் ஆர்வலர்களைக் கையில் பிடிப்பது மிகக் கடினம். அவர்கள் வார இறுதி நாட்களில் வீட்டிலிருப்பதை விட, வெளியில் தீவின் பல பகுதிகளிலும் இருப்பதுதான் அதிகம்- பெரும்பாலும் நம் பாரம்பரிய உடையில்! அப்படியென்ன ஏப்ரல் மாதம்...












