உண்மையில் மகிந்த ராஜபக்சேவைப் பிரதம வேட்பாளராய் நியமிப்பதைவிட லக்ச்மன் கதிர்காமரை நியமிக்கவே ஜே.வி.பி விரும்பியது. ஜனாதிபதி சந்திரிக்காவுடன் நடந்த தனிப்பட்ட சந்திப்புக்களிலும் சரி, சுதந்திரக் கட்சியுடன் நடந்த உத்தியோகப்பூர்வ பேச்சுவார்த்தைகளிலும் சரி, தம் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாய் அறிவித்தது ஜே...
Tag - வரலாறு
சாதுக்களில், நாக சாதுக்கள் என்று ஒரு பிரிவினர் உண்டு. கும்பமேளாவின் சுவாரஸ்யமான அம்சமே ஆயுதமேந்தி இவர்கள் கூடுவது தான். இந்தியாவில் ஆயுதமேந்தும் சாதுக்கள் இவர்கள் மட்டும்தான். ஈசனிடம் பக்தி கொண்ட துறவிகள்தான் ஆயுதமேந்தி நிற்கிறார்கள். இந்தியாவின் புனித மனிதர்களாக நாகாக்கள் மதிக்கப்படுகிறார்கள்...
கடலூர் என்றால் கடல் இருக்கும் ஊர் என்பதைப் பாலகர்களும் யூகித்துவிடுவார்கள். ஆமாம், அந்நகர்வாழ் மக்களுக்கு மட்டுமின்றி வெளியூர் மக்களுக்கும் மிகப்பெரிய பொழுதுபோக்குத் தளம் என்றால் அது வெள்ளிக் கடற்கரை தான். இது சோழமண்டலக் கடற்கரையில் இரண்டாவது நீளமான கடற்கரை. கூடுதலாக, ஆசியாவின் மிக நீண்ட...
இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு பிறந்த ஒரு குழந்தைக்கு டைப் ரைட்டர் என்றால் தெரியுமா? அநேகமாக அதைப் பார்த்திருக்கவே மாட்டார்கள். ஆனால் எழுபதுகளில் பிறந்த தலைமுறைக்குத் தட்டச்சு இயந்திரத்தை நினைத்ததுமே வாழ்வின் பல தித்திப்புக் கணங்கள் நெஞ்சில் மீண்டும் நிறையும். அன்றெல்லாம், பன்னிரண்டாம் வகுப்பை...