அமெரிக்காவும் ரஷ்யாவும் தொழில்நுட்ப மேன்மையைக் காட்டுவதற்காக மட்டும் நிலவுக்கு விண்கலங்களை அனுப்புவதில்லை. எதிர்காலத்தில் அங்கு மனிதர்கள் தங்கி ஆராய்ச்சி செய்ய ஏதுவாக ஒரு நிரந்தர முகாமை அமைப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கும், அதற்கு அப்பாலும் விண்வெளி ஆராய்ச்சியை...
Tag - வளிமண்டலம்
இன்றைய உலகில் எல்லா மூலைகளிலும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அவை நமக்குத் தேவையான பொருள்களைத் தயாரிப்பதோடு பக்க விளைவாகச் சூழலை மாசுபடுத்தும் கரியமில வாயுவையும் தயாரிக்கின்றன. கரியமில வாயு வேண்டாம் என்றால் நமக்குத் தேவையான பொருள்களையும் வேண்டாம் என்று கைவிட வேண்டும். அது நடக்கக் கூடிய காரியமல்ல...
தற்போதைய போக்குவரத்து வகைகளில் அதிவேகமாகச் செல்லக் கூடியது விமானப் பயணம். அதற்கடுத்ததாக அதிவேக ரயில் பயணங்கள். அதற்கடுத்ததாக நெடுஞ்சாலைகளில் செய்யக்கூடிய கார் பயணங்கள். விமானத்தின் வேகத்தில் தரைமூலம் பயணம் செய்யக் கூடியதாக இருந்தால் எப்படி இருக்கும்? ஒரு நகரத்திலிருந்து இன்னுமொரு நகரத்திற்கு...













