Home » விடுதலைப் போர்

Tag - விடுதலைப் போர்

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 74

கல்வி மற்றும் பணி நிமித்தம் புலம் பெயர்ந்து சென்ற பலூச்சிகள் தமது நிலத்தின் விடுதலைக்குத் தம்மாலான பங்களிப்புகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவை போதுமானதாக இல்லை.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 73

பாகிஸ்தானின் மாநிலங்கள் பிய்த்துக்கொண்டு போக விரும்புகின்றன. நாடு உருவானதில் இருந்து அவர்களுக்கு நிம்மதி என்ற ஒன்றில்லை. மகிழ்ச்சி என்ற ஒன்றில்லை. அதனாலேயே தேசிய உணர்வு அறவே கிடையாது.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 72

இந்திய நிலப்பரப்புக்குள் ஐ.எஸ்.ஐயின் செயல்பாட்டை ஒடுக்குவது ஒரு பணி என்றால், பாகிஸ்தானின் கவனத்தை அதன் உள்நாட்டுப் பக்கம் திருப்ப முயற்சி மேற்கொள்வது இந்தியாவுக்கு இன்றியமையாத பெரும்பணி.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 71

மிர் யார் பலோச் ஐநாவை மட்டும் உதவிக்கு அழைக்கவில்லை. இந்தியாவையும்தானே அழைத்தார்? அம்மா என்றழைக்காத உயிரில்லையே தொனியில் அல்லவா தொடர்ச்சியாகப் பேசினார், கெஞ்சினார், கையெடுத்துக் கும்பிட்டார்?

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 70

இயக்கங்களுக்கிடையே சமரசமும் ஓரளவு இணக்கமான சூழலும் உருவாகியிருந்ததால் பி.எல்.ஏவின் இந்தத் தொடர் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு மற்ற போராளிக் குழுக்கள் பக்கபலமாக இருந்தன.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 69

மஹ்ராங் பார்க்காத கொடுமைகள் இல்லை. ஆனால் எதற்கும் அவர் மனம் தளர்ந்ததில்லை. இருக்கும் வரை போராடுவோம்; ஒருவேளை இறந்துவிட்டால் நம்மைப் பார்த்து வளர்ந்தவர்கள் தொடர்வார்கள் என்று பளிச்சென்று பதில் சொல்வார்.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 68

பெரும்பாலும் சீன அதிகாரிகள், சீன சரக்குகள், பாகிஸ்தான் ராணுவத்தினர் பயன்படுத்தும் ரயில் இது. குவெத்தாவில் ரயில் ஏறுபவர்கள்கூடப் பெரும்பாலும் பணி நிமித்தம் பலூசிஸ்தானுக்கு வந்தவர்களாகவே இருப்பார்கள்.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 67

இரானின் குற்றச்சாட்டு, குறிப்பிட்ட இயக்கம் இரானிய பலூசிஸ்தான் பிராந்தியத்துக்குள் கிளர்ச்சி செய்து, பிரிவினைக்கு வித்திடுகிறது என்பது. பாகிஸ்தான் அந்த இயக்கத்தை ஆதரித்து ஊக்குவிக்கிறது என்பது அவர்கள் தரப்பு.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 66

BRAS என்ற கூட்டமைப்பு ஏற்பட்ட பின்பு, பி.எல்.ஏவினால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்ட இத்தாக்குதல் தோல்வியடைந்தது பலூச்சி இயக்கங்களுக்கு ஒரு பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.

Read More
நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 65

நாற்பது ஆண்டுகளாக ஆசியப் பிராந்தியத்தில் தோல்வியுற்ற விடுதலை இயக்கங்களின் தோல்விக்கான காரணங்களை BRAS கூட்டமைப்பு ஏற்பட்ட பின்பு அவர்கள் மிகத் தீவிரமாக அலசி ஆராயத் தொடங்கினார்கள்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!