எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? நம் ஊரில் டென்னிஸ் பார்க்கிறவர்கள் அதிகம். விம்பிள்டன், ஃப்ரெஞ்ச் ஓப்பன், ஆஸ்திரேலியன் ஓப்பன் என்று எங்கே எதை ஓப்பன் செய்தாலும் உட்கார்ந்துவிடுவோம். அவ்வளவு ஆர்வம் அதிலுண்டு. ஆனால் உலக அளவில் ஜொலிக்க ஒரு டென்னிஸ் நட்சத்திரத்தை ஏன் நாம் உருவாக்கவேயில்லை...
Tag - விளையாட்டு
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது. மே மாதம் மெட்ராஸ் பேப்பரில் நாம் இது குறித்து எழுதியபோது குற்றச்சாட்டுகள் மட்டுமே வந்திருந்தன. இப்போது ப்ரிஜ் பூஷன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்கள் புகார் சொல்லும் பிஜேபி எம்பியும் மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவருமான பிர்ஜ்...
ஹமிதா பானு என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மல்யுத்த வீராங்கனை என்று சொன்னாலாவது நினைவுக்கு வருகிறாரா? அநேகமாக இராது. இந்த தேசம் முற்றிலுமாகப் புறக்கணித்த, நிராகரித்த, அவமானப்படுத்திய, படாத பாடு படுத்திய ஒரு பெரும் வீராங்கனை அவர். விளையாட்டுத் துறையே ஆண்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த...
“இவ்வளவு மரியாதைக் குறைவாகவா எங்களை நடத்துவீர்கள்?” என்று கண்கலங்கி, பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கிறார் வினேஷ் போகட். காமன்வெல்த் மற்றும் ஏசியன் கேம்ஸ் இரண்டிலுமே தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீரர் இவர். இவரைப்போலவே ஒலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும்...












