வருடம் 1946. சோவியத்தின் 75% சதவிகித எண்ணெய் தேவைகளை அசர்பைஜான் தான் பூர்த்திசெய்துகொண்டிருந்தது. அப்போது அசர்பைஜான் சோவியத் யூனியனின் அங்கம். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் எண்ணெய் இருப்பு மும்மடங்காக அதிகரித்திருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கட்டளையிடவே, வளங்களைக் கண்டடையும் பணிகள் உடனே...
Tag - ஸ்டாலின்
15 – கட்டவிழ்ந்த சமூகம் மன்னராட்சிக்குப் பிறகு, எழுபதாண்டுகள் கடந்திருந்தன. இனி சோவியத்தின் கட்டமைப்பில் திருத்தங்கள் செய்து பயனில்லை. முழுவதுமாக மாற்றியெழுத வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்தார் கர்பச்சோவ். அத்தனை எளிதாகச் செய்துவிட முடியுமா…? எப்படி இருந்தது சோவியத்தின் கட்டமைப்பு? கம்யூனிசக்...
11 – ஆட்சியும் அமைதியும் இன்னொரு தலைவர் கையில் சோவியத் எனும் கரும்பலகை சென்றது. ஆச்சரியமாக, இதில் குறைவாகவே அழித்தல்கள், திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆரம்பம் மிக அழகாகவும், அமைதியாகவும் இருந்தது. குருஷவிற்கு கட்டாய ஓய்வு அளித்தது வேறு யாருமில்லை… அரசியலில் அவர் வளர்த்துவிட்டிருந்த...
07 – போரால் மீண்டெழுந்த சோவியத் நாள்: 22 – ஜூன் – 1941. இடம்: கதின் கிராமம், பெலாரஸ் எட்டு வயது விக்டர் ஆண்ட்ரீவிச், வைக்கோல் களஞ்சியத்தில் அம்மாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். கிராமத்திலிருந்த அனைவரும் அங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது...
6. வல்லரசுப் பயணத்தில் சோவியத் “பணியிடங்கள் மிகவும் கொடியவை. – 40 டிகிரி பாரன்ஹீட்டிலும் வேலை செய்ய வேண்டும். அதற்குக் கீழே வெப்பநிலை சரிந்தால் மட்டுமே முகாம்களுக்கு திரும்ப முடியும். உணவும் 1400 கலோரிகள் என அளந்து கொடுக்கப்படும். சிறைக்குள் உழைப்பில்லாமல் இருக்கும் ஒருவருக்கே இது...
முதலமைச்சர் ஸ்டாலின் ‘நிர்வாகக் காரணங்களுக்காக’ச் செய்த அமைச்சரவை மாறுதல்களின் உண்மையான காரணங்கள் பற்றிய விவாதங்கள் கடந்த வாரத்தின் ஹைலைட். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. முதல் முறை எம்எல்ஏ ஆனதும் கிடைத்த அமைச்சர் பதவியால் மகிழ்ச்சியில் இருந்தவர் நிர்வாகத்தில் கோட்டை...
மின்சாரத்துக்கும் திமுகவுக்குமான பொருத்தம் என்பது எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கிறது. இதற்கான பரிகாரம் என்ன என்பதை திமுக அரசுதான் காலம் தாழ்த்தாமல் கண்டுபிடித்துச் செய்ய வேண்டும். இதை நாம் வலியுறுத்திச் சொல்வதற்கு வலுவான காரணங்களும் இருக்கின்றன. கடந்த 2001-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது...
ஃபேஸ்புக்கில் வாழ்வோர் பற்றிச் சில விஷயங்களைச் சொல்லித்தான் ஆக வேண்டும். அவர்களில் பலர், நேர்மையானவர்கள்தான் என்பதில் எந்தவிதமான ஐயப்பாட்டிற்கும் இடமில்லை. அவர்கள் தங்கள் சுய விவரக் குறிப்புகளை முழுமையாகக் கொடுத்திருப்பார்கள். பலர் தங்கள் புகைப்படத்தையும் வெளியிட்டிருப்பார்கள். அதற்குக் காரணம்...