இந்தியா சுதந்தரம் பெற்ற ஆண்டு 1947. அதற்கு அரை நூற்றாண்டு முன்பே நாட்டில் ஆட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதுதான் 1895ஆம் ஆண்டு உருவான ‘Constitution of India Bill’, அதாவது ஸ்வராஜ் சட்டம். இந்த அரசியலமைப்பு மசோதாவின் ஆசிரியர் யார் என்பது இன்றும் தெரியவில்லை...
Home » ஸ்வராஜ் சட்டம்
Tag - ஸ்வராஜ் சட்டம்













