உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பார்கள். குறிப்பாக, மத்தியக் கிழக்கு நாடுகளில் ரமலான் மாதத்துக்கு முன்பே அதற்கான தயாரிப்புகள் தொடங்கிவிடும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கொண்டாடப்படும் இந்த அழகான கலாசார விழாவுக்கு ‘ஹக் அல் லைலா’ என்று பெயர்...
Home » ஹக் அல் லைலா
Tag - ஹக் அல் லைலா













