ஜென் ஆல்ஃபா உறவினரது மகனுக்கு ஐதராபாத்தில் வேலை கிடைத்தது. இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். அவர்களுக்கு ஒரே மகன். கொஞ்சம் வளர்ந்ததும் அவனுக்குத் தனியறை வேண்டும் என்பதற்காகவே மூன்று படுக்கையறை கொண்ட வீடாகப் பார்த்து வாடகைக்குச் சென்றனர். படிக்கையில் கல்லூரி விடுதியில் சேர்த்துவிட்டபோது இரண்டு...
Tag - Gen Z தொடர்
நவீன சாத்தியங்கள் ‘இவன் ஜாயின் பண்ணப்போற கம்பெனில இன்னிக்கு ஒரு ஆன்லைன் டிரெயினிங் சொல்லிருந்தாங்க. அக்கறையா ஃபோன் பண்ணி விசாரிச்சா, நீ என்ன ஸ்கூல் டீச்சரா அட்டெண்டென்ஸ் எடுக்கன்னு நக்கலா கேக்கறான்.’ சித்ரா மேடம் தன் ஜென் ஸீ மகனைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தார். அலட்சியமாக இருந்து...
தொழில்நுட்ப ஆசிரியர்கள் பதினைந்தாயிரம் வரவு வைக்கப்பட்ட குறுஞ்செய்தியைக் காண்பித்தார் தயாளன் சார். ‘என்ன சார் மாசக்கடைசில லம்ப்பா பணம் வந்துருக்கு?’ ‘இது வராதுன்னே தண்ணி தெளிச்சு விட்ட பணம் மா, என் பொண்ணு வரவழைச்சுட்டா.’ என்றார். ‘அடடே அப்படியா?’ என்று கேட்க...
ஸ்மார்ட் வாட்ச்சும் கருங்காலி மாலையும் வெள்ளிக்கிழமை காலை. மயிலாப்பூரில் ஒரு விடுதியில் வசிக்கும் காவ்யா எழுந்தவுடன், சிறிய விநாயகர் சிலைக்கு முன் வைத்திருந்த மின்சார அகல் விளக்கை ஆன் செய்தாள். அலைபேசிச் செயலியில் அன்றைய ராசிபலனைப் பார்த்துவிட்டு ஸ்பாட்டிஃபையில் கந்தசஷ்டிக் கவசத்தை ஒலிக்கவிட்டாள்...
அவகேடோ டோஸ்ட் முதல் கீரைவடை வரை வெள்ளைத் தட்டில் பொன்னும் செப்பும் கலந்த நிறத்தில் டோஸ்ட் செய்து எடுக்கப்பட்ட பிரெட், மேலே இளம்பச்சை வண்ணத்தில் மசித்துத் தடவப்பட்ட அவகேடோ, அதற்கு மேல் பூத்தூவலாய் சில்லி ஃபிளேக்ஸ். அருகில் கறுப்புக் கோப்பையில், நுரையால் இலைகள் வரையப்பட்ட கேப்பச்சீனோ...
என்னோடு புறப்படுங்கள் அம்மாவுடைய சில்க் துப்பட்டாவை பெல்ட்டாக உருமாற்றியிருந்தாள் அனன்யா. யூட்யூப் வீடியோக்களைப் பார்த்து, முறுக்கி நிறமேற்றப்பட்ட க்ராப் ஷர்ட்டும் பெரிய பாக்கெட் வைத்த கார்கோ பேண்ட்டும் அணிந்திருந்தாள். கால்களில் பெரிய வெள்ளை ஸ்நீக்கர் ஷூ. இந்த மூன்றின் விலையும் மூவாயிரம்...
டிஜிட்டல் தொழில் முனைவோர் மீராவுக்கு மிகப் பிடித்த விஷயம் ஷாப்பிங் செய்வது. காஸ்ட்லியான கடைகளில் நாசூக்காக வாங்குவதைக் காட்டிலும், சிறுசிறு கடைகளுக்குச் சென்று அங்கே குவிந்திருக்கும் பொருள்களிலிருந்து கியூட்டான ஒரு ஐட்டத்தைத் தேடிப் பிடித்து வாங்குவது அவளது வழக்கம். ஒருமுறை அப்படி வாங்குவதைத்...
23. பொருள் அல்ல, கதை வேண்டும்! ஒரு குறும்படம் ‘இன்னும் டீ போடலையா?’ வரவேற்பறையிலிருந்து மாமியார் கத்துவார். உள்ளிருந்து கடமுடவெனப் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கும். மகன் கண்டுகொள்ளாமல் ஸோஃபாவில் அமர்ந்து ரிமோட்டை அமுக்க, அது வேலை செய்யாது. பின்பக்கத்தைத் திறந்து பார்த்தால் பேட்டரி...
ஃபன்-பார்ட்னர் பிரியாணி வேண்டுமா என்று உங்களைக் கேட்டு நாளாகிவிட்டது. இப்போதே பிணக்கைத் தீர்த்துக் கொள்வோம். ஒரு பிரியாணி சொல்லட்டுமா? காபி மட்டும் காலை உணவு ஆகிவிடாது. உங்கள் டம்மியை யம்மியான உணவால் நிரப்புங்கள் எங்களுக்கு ரொம்ப வருத்தம்பா… இவ்ளோ நாள் நல்லா பழகிட்டு நேரத்துக்கு ஆர்டர் பண்ணலன்னா...
எட்டு விநாடிகள் கறுப்பு, வெள்ளை, நீலம் என ஏதோ ஒரு நிறம் காதுத் துளைக்குள் பொருந்தியிருக்கும். கவனம் முழுவதும், ஒரு கையால் அலட்சியமாகப் பிடித்த செல்பேசியில் குவிந்திருக்கும். வாட்சப் குளத்தில் கட்டைவிரல் மீன் போல லாகவமாக நீச்சலடிக்கும். பதில் வரும்வரை காத்திராமல் அடுத்த நொடி இன்ஸ்டாவுக்குத் தாவும்...












