நட்சத்திரப் பரிசு சிஎஸ்கே அணியின் சீருடை நிறத்தில் கிஃப்ட் ராப்பர் சுற்றப்பட்டுப் பளபளத்துக் கொண்டிருந்தது அந்த பார்சல். உள்ளே பிளாஸ்டிக் போட்டு இறுக்கி மூடப்பட்ட ஊறுகாய் பாட்டில். அனுப்பியவர் முகவரியை மீண்டும் திருப்பிப் பார்த்தாள் தீப்தி. கார்த்திக்தான் அனுப்பியிருந்தான். கவிதை மாதிரி ஒன்றை வேறு...
Tag - Gen Z தொடர்
காதல் குண்டு ‘எப்பவோ ஒருதடவை வீகன் ரெஸ்ட்டாரன்ட் போகணும்னு சொன்னேன். அதை ஞாபகம் வச்சுகிட்டு சர்ப்ரைஸா நேத்திக்கு கதீட்ரல் ரோட்டுல புது இடத்துக்குக் கூட்டிட்டுப் போனான். திஸ் கை இஸ் அன்ரியல்.’ தற்செயலாக மாலில் அறிமுகமாகி, நெருக்கமான பிரதீப்பைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள் திவ்யா...
ஆங்க்ஸைட்டி ஆடிட் ‘என்னாச்சு ப்ரோ? யு லுக் ஸ்ட்ரெஸ்ஸி…’, லேப்டாப்பின் முன் தலையில் கைவைத்து அமர்ந்திருந்த அறைத் தோழி ஆத்யாவைப் பார்த்துக் கேட்டாள் சாரா. ‘சரி ஓகே… ஆக்ங்ஸைட்டி ஆடிட் பண்ணுவோமா? காலைலேர்ந்து என்னென்ன பண்ண… ஒன்னொண்ணா சொல்லு ப்ரோ’, காவ்யாவும் துணைக்கு வந்தாள்...
டீக்கடைகளிலும், கல்லூரி கேண்டீன்களிலும், வாட்சப் குழுக்களிலும் இளைஞர்களின் உரையாடலில் மென்டல் வெல்னஸ் குறித்த பேச்சுகளும் இயல்பாகக் கலந்துவிட்டன.
அவர்கள் அப்படிக் கடந்து போகாத ஒரு விஷயம் இருக்கிறது. சென்ற தலைமுறை வரை பேசத் தயங்கி, மூடி மறைத்து, சமூகத்தில் மதிப்புக்குறைவாகப் பார்க்கப்பட்ட விஷயம் அது.
இந்த வீகன், ஆர்கானிக் பொருள்களைக் கொண்டு முகத்தைப் பராமரிக்கும் ஃபைவ் ஸ்டெப், செவன் ஸ்டெப் ஸ்கின்கேர் ருட்டீனை இளையோர் விரும்பிச் செய்கின்றனர்.
தொடர்ந்து தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும், தன்னலத்தை மட்டுமே பேணும் நார்சிஸ மனோபாவம் வளர்ந்து வருகிறது என்னும் விமர்சனமும் மற்றொருபுறம் வைக்கப்படுகிறது.
முகத்துக்கு கிரீம் பூசுவதால் தன்னம்பிக்கையும் தைரியமும் வந்து விடுமா? வேலை கிடைப்பதற்கு வெள்ளையாக இருந்தால் மட்டும் போதுமா?
ஃபேஸ்புக் தொடங்கப்பட்ட ஆண்டு 2004. அப்போதிலிருந்து உலகமெங்கும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு ஏறுமுகமாகவே இருந்தபோதும், இந்தியாவில் அதன் பாய்ச்சல் நிகழ்ந்தது ஜியோவின் வருகைக்குப் பிறகுதான்.
இன்று மட்டும் கிங் அண்ட் குயின் இன்ஸ்டா பதிவுகளை இலக்கில்லாமல் தள்ளிக் கொண்டிருந்தான் ரிஷி. ஃபோட்டோஹாலிக். தீப்தி படத்தைப் பார்த்ததும் கட்டைவிரல் தானாக நின்றது. அபார்ட்மென்ட் மாடியில் ஆரஞ்சு சூரியனுக்கு கொரியன் ஹார்ட் காட்டும் ஃபோட்டோக்களைப் பகிர்ந்திருந்தாள். கறுப்பு கிராப் டாப், தொடைப் பக்கம்...













