யாருடைய அலைபேசியிலும் சிக்னல் இல்லை. யாருக்கும் அழைக்க முடியாது. அலைபேசி, இணையம், தரை வழித் தொடர்பு என எதுவும் சாத்தியமில்லை. சமூக ஊடகங்களைத் திறக்கவும் முடியாது. வீட்டுக்கு வெளியில் என்ன நடக்கிறது எனத் தெரியாது. எமர்ஜென்சி எண்களும் வேலை செய்யாது. இப்படி ஒரு நாள் விடிந்தால் எப்படி இருக்கும்...
Tag - இணையம்
ஸ்மார்ட் ஃபோன்களும் மனிதர்களைப் போன்றவைதான். பெர்ஃபெக்ட் என்று ஒன்று கிடையாது. எல்லா ஸ்மார்ட் ஃபோனிலும் ஏதாவது ஒரு குறைபாடு நிச்சயம் இருக்கும். நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும். ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு உலகெங்கிலும் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. சில...
உலகளாவிய திரையுலகம் பாகிஸ்தானியர்களை இரண்டு வகைகளில் காட்சிப்படுத்தும். ஒன்று அவர்கள் ஆகப்பெரிய தீவிரவாதிகளாக இருப்பார்கள். அல்லது மிகப்பெரிய வில்லன்களுக்கு உதவும் கம்ப்யூட்டர் ஹேக்கர்களாக. இதில் பாகிஸ்தானின் தீவிரவாத முகமென்பது உலகறிந்த பழைய செய்தி. பத்தாண்டுகளுக்கு முன்னால் அதன் ஹேக்கிங்...
‘வீட்டில் உட்கார்ந்தபடி சம்பாதிக்கலாம். உங்களிடம் அடிப்படை ஆங்கில அறிவும் ஒரு திறன்பேசியும் இருந்தால் போதும். எந்த முதலீடும் தேவையில்லை. வயதோ, கல்வித் தகுதியோ, இனமோ, இடமோ எதுவுமே தடை இல்லை. தினமும் சிலமணி நேரங்களை மட்டும் செலவிட்டு ரூபாய் ஆயிரம் முதல் ஐயாயிரம் வரை இலகுவாகப் பணம் ஈட்டலாம்.’ சில...
கூகுளில் தேட முடியாத வெப்சைட்கள் உண்டென்றால் நம்புவீர்களா? ஒன்றல்ல, இரண்டல்ல… நிறையவே இருக்கின்றன. மேம்போக்காகப் பார்த்தால் இண்டர்நெட்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தையுமே நாம் கூகுள் போன்ற தேடுபொறிகளைக் கொண்டு எளிதாக எட்டி விடலாம் என்றுதான் தோன்றும். ஆனால் உண்மை இதற்கு மாறானது. இண்டர்நெட் ஒரு...
நமது அன்றாட வாழ்வின் வேகத்தை முடிவு செய்யும் முக்கியக் காரணிகளில் ஒன்றாகவே மாறியிருக்கிறது இணைய இணைப்பின் வேகம். யூடியூபில் வீடியோக்கள் பஃப்பர் ஆகி நின்று நின்று வருமென்பதை இன்றையக் குழந்தைகள் நம்பவே மறுக்கின்றனர். உணவு, உடை, இருப்பிடம் என்ற வரிசையில் வைக்கத் தகுந்ததாகியுள்ளது இணைய இணைப்பு. இதை...
“உங்களுக்குப் பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ் இருக்கா?” இப்படியொரு கேள்வி நூதனமாய்த் தெரியலாம். ஆனால் சமீப காலங்களில் இக்கேள்வி பரவலாகி வருகிறது. ஒரு சராசரி யூஸருக்கு எழுபது பாஸ்வேர்ட்கள் வரை தேவைப்படுகின்றன. இப்பெரும் எண்ணிக்கையிலான பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இவற்றை...
”மேகத்தத் தூதுவிட்டா திசைமாறிப் போகுமோன்னு, தாகமுள்ள மச்சானே, தண்ணிய நான் தூதுவிட்டேன்” என்றொரு பழைய பாடலை எல்லோரும் கேட்டிருப்போம். ஒரு கிராமத்துக் காதலிக்கு மேகத்தின் திசை, இலக்கின் மீது ஆதார சந்தேகம் இருந்திருக்கிறது. அவளுக்கு மட்டுமல்ல, நம்மனைவருக்குமே, மேகம் என்பது கலைந்து செல்வதற்கான...
இது இன்டர்நெட் காலம். இன்டர்நெட் இணைப்பின் வேகம்தான் நமது அன்றாடச் சுறுசுறுப்பையே நிர்ணயிக்கிறது. தகவல்களைத் தேட இன்டர்நெட், சேவைகளைப் பெற இன்டர்நெட். இதனால் இன்டர்நெட் மீதான நமது சார்பு சமீப காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு...
மனித குலமே எதாவது ஒரு சொகுசை எதிர்பார்த்துத் தான் ஏங்கிக் கிடக்கிறது. இதில் மாணவர்களைப் பற்றித் தனியே சொல்ல வேண்டுமா? என்றால், கண்டிப்பாக வேண்டும். தற்கால மாணவர்கள் எதிலும் எளிதாக வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அது தப்பில்லை. அதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்...