ஸ்டெம் செல்கள் இதுவரை மரபணு, மரபணுத் தொகுப்பு என்று டிஎன்ஏ-க்கள் பற்றியே பேசி வந்தோம். இது உயிரியல் தொழில்நுட்பத்தின் ஒரு பக்கம் மட்டுமே. இந்தத் திசையில் மேலும் பயணிக்கும்முன் இந்த அத்தியாயத்திலிருந்து இன்னும் சில வாரங்களுக்கு ஒருவகையான முக்கியமான செல்கள் பற்றியும் அவற்றின் மருத்துவத்துறைப் பலன்கள்...
Tag - உயிரியல் தொழில்நுட்பம்
பாக்டீரியாக்களை நம்புவோம்! சென்ற அத்தியாயத்தில் மரபணுக்கள் எவ்வாறு புரதங்கள் உற்பத்திக்கு மூலகாரணமாக இருக்கின்றன என்று பார்த்தோம். ஏன் மரபணுக்கள் புரதங்களை உற்பத்தி செய்வதற்கான குறிப்புகளை மட்டும் கொண்டிருக்க வேண்டும்? ஏன் கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரையையோ அல்லது கொழுப்பினையோ உற்பத்தி...
தூக்கம் இனிமையான விசயம். அதுவும் டிசம்பர் மாத அதிகாலையில் அடிக்கும் அலாரத்தை அடித்து அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டு மீண்டும் தூங்குவது, ம்ம்ம்ம்… அது ஒரு தனி சுகம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, ஒரு அளவுக்கு மேலே தூங்கினால் நமது பிழைப்பும் கெட்டுவிடும். நமது...
மகத்தான மரபணுக்கள் நாம் ஏன் உயிரியல் தொழில்நுட்பம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்? உயிரியல் தொழில்நுட்பம் மட்டும் அல்ல, எந்த ஒரு விஷயத்தை பற்றியும் தெரிந்து கொள்வதற்கு முன் நாம் அதை ‘ஏன்’ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். ‘ஏன்’ என்ற கேள்விக்கு விடை தெரியாமல் எந்த ஒரு பெரும்...
எத்தனையோ கண்டுபிடிப்புகள், சாதனைகள் உலகில் தினம் தினம் நிகழ்த்தப்படுகின்றன. சில நமது வாழ்வை இனிமையாக்கும் (Luxury). சில நமது வாழ்வை எளிதாக்கும் (simplify). சிலவற்றினால் ஒரு நன்மையும் இருக்காது. ஆனால் ஒருசில கண்டுபிடிப்புகள் மட்டும் நம் வாழ்க்கையினை மாற்றிப் போட்டுவிடும். காலத்தினை வென்று நிற்கும்...