21 – விசுவாசத்திற்குக் கிடைத்த பரிசு சோவியத்தின் ஜனநாயகத்தைக் கருத்தாங்கி, ஈன்றார் அதிபர் கர்பச்சோவ். குறைப்பிரசவத்தில் பிறந்த ரஷ்யாவை இறந்துவிடாமல் பார்த்துக் கொண்டார் அதிபர் எல்ஸின். அதற்குமேல் சமாளிக்க முடியாத நிலை. ராணுவம், பொருளாதாரம், உற்பத்தி என ஒவ்வொன்றிலும் ரஷ்யா ஊனமடையத் தொடங்கியது...
Tag - எல்ஸின்
19. ஆறு மாதம் பொறுத்துக் கொள்ளுங்கள் சோவியத் யூனியன் பிரிந்தது, அமெரிக்காவிற்கு நிச்சயம் நிம்மதியைக் கொடுத்திருக்கும். ஏன்… கொண்டாடுமளவு சந்தோஷத்தைக்கூட அளித்திருக்கும். நேட்டோ என்ற பெயரில், பிரிந்த சோவியத் நாடுகளைத் தன்பக்கம் சேர்க்கும் வேலைகள், வெற்றியில் மட்டுமே முடிந்தது. அதோடு மட்டுமா? ஒரு...
18 – சோசியலிசமா ஜனநாயகமா? போரிஸ் நிக்கோலாயவிச் எல்ஸின் (1991-1999), மக்களால் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர். ஆயிரம் ஆண்டு ரஷ்ய வரலாற்றில் உருவான முதல் மக்கள் தலைவர். உரல் மலைத்தொடரின் ஒரு கிராமத்தில் பிறந்த, அடக்குமுறைக்கு அடங்காத புரட்சியாளர். இரண்டு தலைமுறைகளாக அவரது குடும்பம்...