நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிர்ணயிக்கும் பல காரணிகளுள் ஒன்று, அந்நாட்டில் உள்ள, உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கை. எளிமையாகச் சொல்வதென்றால், சுமார் எட்டரைக் கோடி இந்திய ரூபாய் பெறுமதியுடைய சொத்துக்களைக் கொண்ட மில்லியனர்களின் எண்ணிக்கை. உலகளாவிய சமூக, அரசியல் மாற்றங்கள் மற்றும்...
Tag - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
அபுதாபியில் இருக்கும் சாதியத் (Saddiyat) தீவில் ஓர் அதிசயம் நடந்திருக்கிறது. அது ஒரு வீடு. சரி, பங்களா என்றே வைத்துக்கொள்ளுங்கள். அதிலென்ன அதிசயம்?என்றால், இருக்கிறது. இது மத்தியக் கிழக்கின் முதன்மையான மூன்று மதங்களின் அடிப்படை இறையாண்மையை போதித்த ஆபிரகாம் பெயரில் கட்டப்பட்டுள்ள புனித வீடு. இந்த...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2022ம் ஆண்டு எப்படி இருந்தது? பெரிய அதிரடிகள், கவலைகொள்ளத்தக்க நிகழ்வுகள் ஏதுமில்லை என்றாலும் வானளாவப் புகழ்ந்துகொண்டாடவும் ஒன்றுமில்லை. கோவிட் பயம் சற்றே வடிந்த ஆண்டு என்பதால் உலகெங்கும் இருந்த அந்த உற்சாகப் பரபரப்பு இங்கும் இருந்தது. * அமீரகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக...
இத்தனை ஆண்டு காலத் தமிழ் சினிமாவில் அரேபிய நாடு என்று குறிப்பிட வேண்டுமென்றால் துபாய் என்று தான் பெரும்பாலும் குறிப்பிடுவார்கள். அதனால் துபாய் தான் தலைநகரம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரம் அபுதாபி. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது ஏழு...