புறாக்களின் கால்களில் ஓலைச்சுவடி அனுப்பியது சங்ககாலம். தூதுவர் மூலமும் கடிதங்கள் மூலமும் தகவல் சொல்லும் ஒரு காலமும் இருந்தது. இப்போது உலகமே மின்னஞ்சலிலும் மொபைலிலும் சேதி சொல்லும் காலமாகிவிட்டது. என்றாலும் உங்களுக்குக் கடிதம் எழுதும் ஆர்வம் இன்னும் மீதமிருந்தால் கடலுக்கு ஒரு கடிதம் எழுதுங்களேன்...
Tag - கடிதம்
நான் அங்கு சுகமா, நீ இங்கு சுகமே, நலம், நலமறிய ஆவல் என்பது தமிழ்த் திரையுலகில் ஒரு புகழ்பெற்ற பாட்டு. பார்க்காமலேயே காதல் என்ற பொருண்மையில் வெளிவந்த அந்தத் திரைப்படத்தில் நாயகனும், நாயகனும் அஞ்சல்கள் வழியே மட்டும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு இருக்கும் போது அவர்களிடையே இணக்கம் வந்து நேசம் மலர்ந்து...













