சீனாவின் பிறப்பு விகிதம் (Fertility rate) வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. சீனாவின் தேசியப் புள்ளியியல் பணியகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்ற ஆண்டின் பிறப்பு விகித எண்ணிக்கை 79.2 லட்சமாகக் குறைந்துள்ளது. மாறாக, சீனாவின் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு எட்டு என உயர்ந்துள்ளது. பிறப்பு விகிதங்களை...
Tag - சீனா
‘நீ ரொம்ப தூரம் போயிட்டியா ராம்?’என்று கேட்டால் அது ’96 திரைப்படத்தில் வரும் ஜானு. ‘நீ செத்து போயிட்டியா ராம்?’ என்று கேட்டால் அது சீனாவின் செயலி. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தவறாமல் நம்மிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறது சீனாவின் Are You Dead? செயலி. மங்கலகரமான இந்தப்...
இன்றைய உலக அரசியலில், ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை. மாறாக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாகக் கட்டுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்கா தனது ‘ஒற்றைத் துருவ’ அதிகாரத்தைத் தக்கவைக்க முயன்றுகொண்டிருக்கிறது. அதே வேளையில், சீனா...
வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் அத்துமீறல் பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது. ஆனால், எக்காரணத்துக்காக அங்கு ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்த்தப்பட்டதோ அதில் மட்டுமே அதிபர் டிரம்ப்பின் முழுக் கவனமும் இருக்கிறது. அதிபர் மதுரோவை அவரது மனைவியுடன் அமெரிக்காவுக்குக் கடத்தி வந்தாயிற்று. அடுத்து என்ன...
லண்டனில் வசித்து வரும் இந்தியரான பிரேமா வாங்ஜோம், விடுமுறைக்காக. ஜப்பான் செல்லத் திட்டமிட்டிருந்தார். நவம்பர் 21, 2025 அன்று அவர் இணைப்பு விமானத்தில் ஏற ஷாங்காய் விமான நிலையம் வந்தடைந்தபோது பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டார். சீனக் குடியேற்ற அதிகாரிகள் அவரது இந்திய...
கிழக்கு லடாக்கில் உள்ள நியோமாவில், போருக்கான அனைத்து வசதிகளையும் கொண்ட உலகின் மிக உயரமான விமானத்தளத்தை இந்தியா திறந்துள்ளது. சுமார் பதிமூன்றாயிரம் அடி உயரத்தில் சீன எல்லையை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தளம், அசல் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (LAC) வெறும் இருபத்து நான்கு கிலோ மீட்டர்...
சரித்திர காலம் முதலே ஒற்றர்கள் என்றோர் இனம் உண்டு. உயிரைப் பணயம் வைத்து சொந்த நாட்டுக்குத் தகவல் கடத்துவது அவர்களது பணி. இவர்களின் நாட்டுப் பற்று ராணுவ வீரர்களுக்குச் சற்றும் குறைந்ததல்ல . இருபது வருடங்களுக்கு முன்பு, ஜியான் குவோ (Jian Guo) என்ற இளைஞன் ஜெர்மனிக்குப் படிக்க வந்தான். யாருக்கும்...
2023-24ஆம் ஆண்டுகளில் இந்திய-சீன எல்லை வழியாக இந்தியாவுக்கு எண்ணூறு கோடி மதிப்புள்ள 1,064 கிலோ தங்கம் சட்ட விரோதமாகக் கொண்டுவரப்பட்டுள்ளதை அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், லடாக்கில் ரோந்துப் பணியின்போது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை வெளிநாட்டுத் தங்கக்கட்டிகளைப் பறிமுதல்...
கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய விசா வகையான கே (K) விசாவை சீனா அறிவித்தது. இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டப் பணி இல்லாதவர்களும் வெளிநாட்டினரும் எளிதாகச் சீனாவுக்குள் நுழையலாம். கே விசா வைத்திருப்பவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தொழில்முனைவோரும் வர்த்தகப்...
சீனாவின் தியான்ஜின் நகரத்தில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 தேதிகளில் நடைபெறவிருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி சீனாவுக்குப் பயணம் செய்யப் போகிறார் என்ற செய்தி. சர்வதேச அரசியலரங்கில் பேசுபொருளாகியிருக்கிறது. மோடி அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்வது இது...













