எஸ்காம் மின்சக்தி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மைக்கேல் லோமாஸ் பிரிட்டன் நாட்டிலிருந்து போலீஸ் உதவியுடன் ஒரு வழியாகத் தென் ஆப்ரிக்காவிற்கு வந்து சேர்ந்தார். இவரும், இவருடன் 11 எஸ்காம் நிர்வாகிகளும் ஊழல், பணமோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற காரணங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்...
Home » ஜேக்கப் ஜும்மா
Tag - ஜேக்கப் ஜும்மா













